யார்ரா இவனுவ, 100 கோடி ஆட்டைய போட்டவனை ஜெயில்ல போட்றான்னா, ஏன் டா 100 கோடி ஆட்டயபோட விட்டன்னு கேள்வி கேட்டவங்கள ஜெயில்ல போட்ருக்கானுக
★ இப்பவரை 100 கோடி நிலத்தை திருடியவன், ஒருத்தன் கூட, ஜெயில்ல இல்ல. இந்தச் செய்தியைப் பகிர்ந்த மூன்று பேர் இன்றைக்கும் ஜெயிலில் இருக்கிறார்கள்
தூயசக்தின்னா இதுதானாம் ப்ரூ.
"கொள்ளையோ கொள்ளை, அரசு சொன்ன மாதிரி எங்க நடக்குறாங்க..
அந்த நெம்பர் கொடுங்க போன் பண்றேன்” - விவசாய நிலத்தில் மணல் எடுக்க அனுமதிக்க தாசில்தார் லஞ்சம் கேட்பதாக விவசாயி ஆவேசம்
#Ramanathapuram | #Farmer | #Bribery
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
கரூரில் இறந்த தியாகிகளின் குடும்பத்திற்கு மட்டும் அரசு பணி
காவல்துறையால் அடித்துக்கொ லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தாருக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கல
இப்படி ஒரு முதல்வரை பார்த்ததில்லை
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
பழனி கோவில் நில விவகாரத்தில் தவறு நடந்தது உண்மை என அமைச்சரே ஒப்புக் கொண்ட பிறகு,
அது தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரலாமே தவிர,
காவல்துறையிடம் புகார் அளித்து அவர்களை அடியாளாக பயன்படுத்தக் கூடாது.
-அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர், எம்.பி @IInbadurai அவர்கள்.
#JustNow || த.வெ.க விலை பேசி அ.தி.மு.க எம்எல்ஏக்கள் 6 பேரை வாங்கியுள்ளது... குதிரை பேர நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என டிஜிபியிடம் மீண்டும் மனு வழங்கி முறையீடு - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
#Chennai | #TVK | #ADMK | #MLAs | #AgriKrishnamurthy | #PolimerNews
மாநில துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரல் மிக முக்கியமானது. அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர அராஜகப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
#ADMK_SLM
வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia@CMOTamilnadu