தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உணர்வு..
அது தமிழர்களுக்கான மரியாதை..
தமிழர் உரிமை என்று வரும் போது அவைவரும் ஒரே குரலில் இருக்க வேண்டும்..
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்ற தீர்மானத்தை அஇஅதிமுக முழுமனதோடு வரவேற்கிறது.
தமிழ் வாழ்க!
தமிழர் வாழ்க!
தமிழ்நாடு வளர்க!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
#AIADMK
“திமுக ஒரு தீயசக்தி” என்பதிலே அஇஅதிமுக உறுதியோடு இருக்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் திமுக-வை தனது முதல் எதிரியாக கருதி அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.
திமுக-வுடன் எந்தநேரத்திலும் கூட்டணி பற்றி பேசவில்லை.
-கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
அதிகாரத்தில் இருக்கிறவங்க அண்ணா திமுகவின் MLA-வை விலைக்கு வாங்கலாம், முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணிய வைக்கலாம்.
ஆனா இரட்டை இலைக்காக உயிரையே கொடுக்க தயாரா இருக்கிற தொண்டனோட கணுக்கால் ரோமத்தை கூட தொட முடியாது 💥
- @Kalyan1612
Heartiest congratulations to @rpraggnachess on creating history by becoming the first Indian to win the Norway Chess 2026 title!♟️🏆
Four wins in a row and your maiden @NorwayChess title - a remarkable achievement that reflects your exceptional talent, resilience against the world’s best, and unwavering determination.
You have brought immense pride to India. Wishing you many more historic victories and milestones ahead. 👏🔥🇮🇳
#NorwayChess
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மறைந்த சகோதரர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்திட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள் அவரது சொந்த ஊருக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
உயிர்நீத்த சகோதரருக்கு முன்னாள் அமைச்சர்கள் அண்ணன்கள் திரு. @OSManianofl, திரு. @RKamarajofl ஆகியோரோடு, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம்.
@AIADMKITWINGOFL
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
@AIADMKOfficial
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…
தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.
“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.
நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!
தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
இப்படி ஒரு கட்சியை விட்டுட்டு இப்படி ஒரு தலைவனை விட்டுட்டு
சம்பாதித்து வச்சிருக்கிறது காப்பாற்றுவதற்காக
கரூரில் அவனை பார்க்க வந்து செத்துப்போனவங்களை எட்டி கூட பார்க்க தான் பின்னாடி போறீங்க
இந்தத் தொண்டனுக்கு கட்சி மேல இருக்கக்கூடிய விசுவாசத்துல ஒரு சதவீதம் இருந்தால் கூட இப்படி பண்ண மாட்டீங்க நன்றி கெட்ட ஜென்மங்களா
மிகுந்த அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் உள்ளோம்.
அந்த குடும்பத்தின் கதறலை ஒவ்வொரு தொண்டனும் உணர்கிறான்.
ஒரு விசுவாசமிக்க தொண்டன், கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொண்டனை இழந்த மனவேதனையோடு, கடுமையான காயத்தோடு இருக்கிறோம்.
இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
@AIADMKOfficial
மிகுந்த அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் உள்ளோம்.
அந்த குடும்பத்தின் கதறலை ஒவ்வொரு தொண்டனும் உணர்கிறான்.
ஒரு விசுவாசமிக்க தொண்டன், கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொண்டனை இழந்த மனவேதனையோடு, கடுமையான காயத்தோடு இருக்கிறோம்.
இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
@AIADMKOfficial
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்