அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#Onam@AIADMKOfficial
"மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று தேர்தலில் வாக்களிக்காதீர்; சிந்தித்து இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்"
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பிறந்த நாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EdappadiPalaniswami#IJK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
1947 ல் ராஜகுமாரி தொடங்கி Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) காலம் வரை அன்றும், இன்றும், என்றென்றும் மக்கள் திலகமும் அவரே!! மக்களுக்கான தலைவரும் அவரே!!
எம் தலைவரை போல், இனி பிறப்பார் உண்டோ பூமியில்!?
You Good My Brother @multiversematrix
அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அம்மா பேசுவது போன்ற உரை: அதிமுக இந்த முடிவுகளால் சோர்ந்துபோகக் கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணித்து, அடுத்தடுத்த கட்டங்களில் வெற்றி பெறுவார்கள் @EPSTamilNadu
சோபா கொடுத்து MLAகள தவெகக்காக உங்களால் ஓட்டு போட வைக்க முடியும்
பணத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்கள உங்களால விலைக்கு வாங்க முடியும் @actorvijay
ஆனா அண்ணாதிமுக தொண்டனின் கணுக்கால் ரோமத்தை கூட புடுங்க முடியாது
@AIADMKOfficial
@EPSTamilNadu Request you to organise a flag day for our party and organise to raise our part flag through all the places and show our power to the current ruling party. Please route this information to our head to organise it immediately. ADMK supporters pls pass this info. 🌱🌱