Yes, it's just a small thing
But every failure start with small habits. If you raise your son like a prince, he'll always depend on others even for small tasks
When the real battle begins talented people will crush him effortlessly
because he never learned to stand on his own
Forget Politics and Ideologies
If a government can do it within one month which has been pending for 56 Years, who do you think the fault is at?
Any so called Intellectuals can answer?
லஞ்சம் வாங்கறாங்கனு சொல்லி போராட்டம் பண்ணா Ok.
லஞ்சம் வாங்கிட்டாரு அதனால பாதிக்கப்பட்டாருனு போராட்டம் பண்றாங்க ,
இதுவே தப்பு,
அதுக்கு ஆதரவா கருணாநிதி சேனல் செய்தி வேற போட்றாங்க,
உருப்பிட்ட மாதிரி தான்....
Suriya and SR Prabhu after bottling Karuppu for RJB's "anjaan padathuku anji ticket iruku variya" dialogue and cos of LKG that was soo similar to NGK and made it a loss/flop venture:
யாரோ ஆரம்பிச்ச கட்சி..
50 வருஷமா Train ஆன அப்பா
70 வருஷமா train ஆன தாத்தா..
எல்லாரும் சேந்து.. ஆட்சிக்கு வந்து.. கூடவே என்ன பேசணும், எப்டி பேசணும் nnu 5 வருஷம் honey moon period la Training எடுத்த பேரனுக்கும்..
எல்லாமே சுயமா செய்ற.. மக்கள்ள ஒருத்தனுக்கும் கண்டிப்பா வித்யாசம் இருக்கும்
பேரனும் சினிமால இருந்து பாதில அரசியலுக்கு வந்தான்.. மக்கள் இப்டி கூட்டம் கூட்டமா உக்காந்துக்க ஒவ்வொரு அசைவையும் பாக்கலயே..
VIP பட பாணில... Amul baby பின்னாடி இருக்க Ecosystem kum..
ரகுவரன் சுயமா ஒண்ணு செய்றதுக்கும் வித்யாசம் இருக்கா இல்லையா?😉
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
In 30 mins, a person from the EB department came & said that the transformer will be changed tomorrow & there won’t be any issues hereafter. He had been complaining about this issue for over 5 years, yet no one responded.
This is the kind of swift response expected from a govt.
”திமுக ஆதரவோடு முதலமைச்சர் ஆகிறேன் என்று சொன்னார்... பேரரதிர்ச்சிக்குள்ளானோம்; நாங்கள் சம்மதிக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
#ADMK | #CVShanmugam | #EPS
எனதருமை தவெக வாரியர்ஸ்களே 🤟
உங்கள் ஏரியாவில் நடக்கும் நிர்வாக தவறுகளை
உங்களின் வரம்பிற்குட்பட்ட மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஐடிகளை மென்சன் போட்டு பதிவு செய்யுங்கள் 🤟
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் 😎
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@chennaicorp@Tambaram_Corp