#BookShook | @seemay, Romila Thapar, and @NamitArora0 discuss how cinema shapes public thinking, from Awara Hoon’s reception in China to historical films in India, and why the messages carried by popular films must be seriously examined.
Watch: https://t.co/j0EWpd6iMg
First woman president of SFI-TN Mridhula told @dt_next, that campuses sans students' councils will shrink democratic space, rob off students' rights. It's the need of the hour to revive student councils to encourage debates n discussion amng students.
உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர் தியாகி. என்.வெங்கடாசலம் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா காட்சிகள்! #Comrade#NV#NVenkatasalam#CPIMMartyr More: https://t.co/totdiBDPOP
#WATCH | Chennai, Tamil Nadu | Police detain the protesters as SFI (Students' Federation of India) stages a protest condemning the state government for not allocating 25% RTE funds to students.
மதுரை தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவியை பள்ளி நிர்வாகமும், காவல்துறையினரும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து 6 மணி நேரமாக பஞ்சாயத்து செய்து, போக்சோ சட்ட வழிகாட்டுதலை பின்பற்றாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தையும்,
2025-2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட #SFI மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
FSO-TN மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
#SFI
“தாழ்த்தப்பட்டவரை தலைமையாசிரியராக நியமித்தால் பள்ளிக்கு தீட்டு பட்டுவிடும்” என மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் #DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமைக் கொடுமை; #TNUEF போராட்டம் #DBTR#NationalHigherSecSchool#Untouchability More: https://t.co/9q5uzX9zWI
UGC யின் புதிய அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில உரிமைகளை பாதுகாத்திட தமிழ்நாட்டில் உள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO) சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. #SFI#UGC
மாநில உரிமையை பறிக்கும் வகையில், பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற யுஜிசி அறிக்கையை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரியில் #SFI மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. #SFItamilnadu#UGC
துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியாமிக்கும் UGC அறிவிப்பை கண்டித்தும், கல்வியை மத்தியத்துவப்படுத்தி மாநில உரிமைகளுக்கு எதிரான UGC அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழகத்தில் யுஜிசி அறிக்கை நகலை எரித்து இன்று போராட்டம் நடைபெற்றது. #SFI
கல்வி நிலைய வளாக ஜனநாயகத்தை பாதுகாத்திட மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் 55வது அமைப்பு தினத்தில் தென் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அமைப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது.
#sfi@TamilnaduSfi