ஒவ்வொரு வருசமும் குருவை சாகுபடிக்கு சரியா ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடனும்..
விவசாயத்தை விட விளையாட்டு தான் மிகவும் கஷ்டமான வேலை என்று சொன்ன அரசிடம் எப்படி இதை எதிர்பார்ப்பது..?
ஆனால் இன்று திறக்க படாத மேட்டூர் அணை,கவலைபடாத #தவெக_நடிகர்_அரசு..
வேதனையில் விவசாயிகள்🌾
#metturdam #farmers
#பொய்_கால்_குதிரை_அரசு...
டிவி விவாதங்களில் சகோதரர் @MosesVoice_ அவர்கள் இதுவரை தடுமாறியதே இல்லை ஆனால் முதல் முறையாக அவர் தடுமாறுவதை காண்கிறேன்.
திருமாவுக்கு ஏன் தடுமாற்றம்?
RSS பிள்ளைனு சொன்னது யாரு?
நெறியாளர் vs மோசஸ்
காரசார விவாதம்
Private Function - க்கு போனா குழந்தைய வீட்ல விட்டுட்டு தான் போறாங்க,
அரசு நிகழ்ச்சிக்கு வருவதற்கு மட்டும் குழந்தைய தூக்கிட்டே போவதற்கான காரணம் என்ன?
எப்பா டேய் இவங்க நாடகம் தாங்க முடியலடா 😂
பணத்திற்கு மலம் தின்னும் இனபிறவியே @SavukkuOfficial
திமுக போட்ட வழக்கில் நீதிமன்றம் சென்று விசாரணை நடத்த செய்து வெற்றி பெற்றவர் ஐயா @EPSTamilNadu அவர்கள்...
பணத்திற்காக நீ என்ன தொழில் வேண்டுமானாலும் செய்வாய்...
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial
வழக்கு பதிய முடியாது…
விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது…
ஆனால் பெயர் “சிங்கப்பெண் அதிரடிப் படை”!
எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி இந்த அதிரடிப் படையால் செயல்பட முடியும்?
ரோந்து போலீசாருக்கு Uniform மட்டும் மாற்றிவிட்டு, Amma Patrol மீது ஸ்டிக்கர் ஒட்டியது தானே இந்த திட்டம்?
What bro… How will this force function bro @actorvijay ?
பெண்கள் பாதுகாப்பை மற்றுமொரு PR Stunt-ஆக மட்டுமே பார்க்கிறதா இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு ?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஒரு செவிலியர் உடம்புக்கு முடியாமல் மயங்கி விழுறாங்க,
அதை பார்த்தும், கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பி கொள்ளும் அமைச்சர் 👌
இதுதான் இவனுக ஆட்சியின் லட்சணம்🙏