மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத்தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன நோயில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
குழந்தைகளிடம் தேர்தல் பிரச்சாரமா?
தொடர்ந்து இப்படி நடைபெறுவதை விஜய் மற்றும் ராஜ்மோகன் தடுக்க மாட்டார்களா?
தனியார் பள்ளியில் இப்படி செய்வார்களா?
இதுதான் குழந்தைகள் பாதுகாப்பா?
Worst behaviour by TVK members.
தமிழ்நாட்டைச் சீரழிக்கும் தவெக-வின் போதை சக்தி!
வெறும் வாய்ச்சவடால்களில் 'தூய சக்தி' என்று கூறிக்கொண்டு, நடைமுறையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கஞ்சா மற்றும் குட்கா மாஃபியாக்களின் கூடாரமாக மாற்றி வருகிறது தவெக அரசு!
ஊடகங்களில் வெளிவந்த இந்த 5 சம்பவங்களே தவெக கட்சியின் உண்மையான லட்சணத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
1. போலீஸாரைக் கண்டு காரை நிறுத்தாமல் தப்பித்து ஓடி, மின்கம்பத்தில் மோதிய தவெக நிர்வாகி!
காருக்குள் இருந்து 140 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் பறிமுதல்!
#TVKFails
அப்போ TVK வை சேர்ந்தவர்கள் DMK ஆட்சியின் மேல கெட்ட பெயர் ஏற்பாடுத்த வேண்டும் என்ற
உள்-நோக்கத்தோடுதான் இது மாதிரி பொதுவெளியில் நடந்து கொண்டார்களா. 🤔🤔
அப்போ நடந்த சட்டம் ஒழுங்கு பிரிச்சனைக்கும் காரணம் TVK தான் அப்படித்தானே தக்கூஸ் நந்தகுமார்
Watch | பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காட்மல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் - உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் இருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
#SunNews | #Palladam | #TVK | #Gutkha
TVK என்னும் துஷ்ட சக்தியின் வெற்றியை ஏன் மதிக்க முடியாது என்பதை விளக்குகிறார்
திரு மருதையன் Avl
முழு வீடியோ பார்க்க 👇
https://t.co/u4fa8iMlQQ
என்னுடைய Facebook link
🙏
அண்ணன் @Senthilvel79 ஐ ஊடக விவாதங்களுக்கு அழைக்கக் கூடாது என்று #இம்சைஅரசன்_24ம்_புலிகேசி யின் உயரமான அமைச்சர் அனைத்து ஊடகங்களுக்கும் ஓலை அனுப்பி உள்ளார்.
ஊடகங்கள் என்ன சொய்கின்றன என்னு பொறுத்திருந்து பார்ப்போம்
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ