@polimernews அம்மா என்ற ஆதிக்கம்.. விஜய் என்னும் அரைவேக்காட்டை கைகட்டி நிற்க வைத்ததற்கு, பழிவாங்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த கட்சியை இல்லாமல் செய்கிறான் என்பது அதிமுகவை விட்டு விலகி அவனுடன் செல்லும் துரோகிகளுக்கு புரியாமலா இருக்கும்? வயிறு வளர்க்க.. அடகு வைத்தது அவர்கள் சுயமரியாதையை..
@santhoshgopal1 BJP யின் பங்களிப்பு இல்லாமல் விஜய் வெற்றி வெற்றி பெற முடியாது என்பது திண்ணம்.. அதிமுக தொண்டர்கள் சோர்வடைய போவதில்லை, ஆனால் BJP சம்பந்தமாக சரியான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.
@SubathraDevi_ தலைவரை ஜனாதிபதியாக்கன்னு கொளுத்தி போடுங்க..
நாம் பேசப்படும் வேண்டுமென்றால் தலைவரையோ, தலைவர் குடும்பத்தையோ நமது பதிவில் தாழ்த்திட வேண்டும்.. அவ்வளவு தானே நடத்துங்க
ஆமாம் டா தலைவர் மாதிரி யாருக்கும் தெரியாம உதவி செஞ்சுறாதீங்க, அப்புறம் அரசியல் வடை சுட முடியாது.. நாம நடிப்புக்கு தான் அவர பாத்து காப்பி அடிக்கணும் வாழ்க்கைக்கு விளம்பரம் தான் முக்கியம்😂😂😂
அப்படியா ரொம்ப சந்தோசம் நீ இப்படி சொன்னதுக்கு
இப்ப நீ என்ன மக்களுக்கு திருப்பி செய்யணும் அப்படி தானே
நீ என்ன பண்ற நீ சம்பாதித்ததில் இருந்து ஒரு 100 கோடியை எடுத்து உன்னோட சொந்த ஊருல ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டி மக்களுக்கு இலவசமா மருத்துவம் பாருடா தம்பி
உன்ன யாரு தடுக்கப்போறாங்க
3,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்திய என் வீட்டில் 16,500 ரூபாய் வந்திருக்கிறது. உங்க ஆட்சியின் இலட்சணம் இதுதானா? என என் மகன் என்னிடம் வேதனையோடு கேட்டான்.
மின் கட்டண உயர்வால் நானே பாதிக்கப்பட்டேன். இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு வந்திருக்கிறது.
- தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்
சாட்டை அந்த அம்மாவாது ஒரே ஒரு தடவை தான் நாய்ன்னு சொன்னாங்க
ஆனா யாரை சொன்னாங்கன்னு தெரியல பொத்தாம் பொதுவா சொல்லிச்சி
ஆனா நீ ஒவ்வொருதானா பேரை சொல்லி அவனுங்க தான் நாய்ன்னு சொல்லி அடிச்சி விளையாடுற