#WATCH | டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் போராடிய SFI மாணவர்களை மிரட்டிய போலீஸ்!
#SunNews | #Tiruvottiyur | #SFI
கம்யூனிஸ்ட்டுகளையும் கம்யூனிசத்தையும் அழிக்க நினைத்தால்...
முடிந்துபோவதற்கு கம்யூனிசம் என்பது வெறும் ஏதோ ஒரு அரசியல் கட்சியல்ல;
சுரண்டலுக்கு எதிரான மனிதனின் இயல்பான எதிர்ப்பு; அது உரிமைகளை இழந்தவனின் இறுதி நம்பிக்கை.
இந்த நூற்றாண்டின்
மாபெரும் வழியனுப்புதல் நிகழ்வு!
வரலாறு யாருடன் நிற்கிறது
என்பதை
தேசத்திற்கு உணர்த்திய
மற்றுமொரு தருணம்.
வீர சகாவு
வி. எஸ். புகழ்
நீடு வாழ்க ✊
#VSAchuthanandan#CPIM
நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன்.
தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக,
சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது.
பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை,
அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்.
No historical figure has played a more pivotal role than #Lenin in guiding the toiling masses toward an egalitarian world. For the working class, no revolutionary has been as inspiring as Lenin in their relentless struggle to break free from the chains of capitalism and imperialism. He illuminated the path to a socialist future. On his anniversary, let us reaffirm our commitment to his principles in the ongoing fight for justice and equality. Salutes!
சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு இலச்சினை! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf More: https://t.co/r5lwNlTvnR