அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நம் @WTLFoundation (https://t.co/wboInRO8Ww) ன் முன்னவர் ஐயா திரு @KaruNagarajan அவர்களை சந்தித்து உரையாடினேன்.
@annamalai_k என்ற பவர்ஹவுஸின் பின்னால் - ஒரே நாளில் 15 லட்சம் உறுப்பினர்கள், இதுவரை இல்லாத அறிவார்ந்த இளைஞர் எழுச்சியை தமிழகம் இன்று முதல்முறையாக கண்டுகொண்டிருப்பதையும், அவருடைய அடுத்த மூவ் தமிழகத்தில் ஏற்படுத்த இருக்கும் மிகப்பெரிய தாக்கத்தையும் பற்றிய ஒரு செறிவான ப்ரெயின்ஸ்டார்மிங்.
@TVKVijayHQ அவர்களுடைய ஆளுங்கட்சியின் இயலாமையை பற்றிய ஒரு சில ட்ரோல்கள் 😅
மேலும் ஆன்லைனில் களமாட சில டேக்டிக்ஸையும் சொல்லிகொடுத்து, என் பதிவுகளில், நான் பேசும் வீடியோக்களில் கொஞ்சம் மீட்டர் குறைக்க வேண்டும் 😅 என்ற அன்புக் கட்டளையுமிட்டார் ❤
எனது அரசியல் வாழ்வின் தொடக்கத்திற்கான ஆசியும் வழங்கினார். ஒரு மனநிறைவான சந்திப்பு 🙏❤
#MakkalMedai was a social welfare initiative started by @latharajnikanth Madam on March 7th 2026 at Valluvar Kottam,Chennai.
Relevant videos of this event are still there in her Instagram account.
When Truth being such,there was a video of her speaking about this initiative,circulating in social media just at the time when Mr @annamalai_k had released a video about #WeTheLeader initiative.
So many outdated celebrities and so called social media Influencers shared it without even doing a proper fact check.
This clearly shows that there is an ongoing hidden agenda with malicious intent to defame #Thalaivar his family members and their integrity.
As his fans,all we can do is to share true facts and counter these false allegations within our limited capacity.
More than that we will not be able to do anything.
It's upto #Thalaivar @rajinikanth to decide whether to ignore all these false allegations or to take necessary action against people who are doing this.
Whatever be his decision,we shall stand by him as his true follower.
Truth shall Prevail
🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
Superstar Rajinikanth’s Long-Awaited Autobiography 📖✨
As Per VP, #Rajinikanth’s long-time wishes is reportedly becoming a reality, as work on his autobiography is currently underway with a well-known journalist and writer.
Interestingly, reports suggest that an attempt to write Rajinikanth’s autobiography was made a few years ago. The writing process reportedly continued for about a week before being put on hold.
Rajinikanth felt that he was not yet ready to reveal his life story with complete honesty and transparency at that time. As a result, the project was shelved.
Follow 👉 @FilmyBowlTamil
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் நடிகர் ரஜினிகாந்த்.. அரசியல் ரீதியான சந்திப்பு நடந்ததா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
#Ooty | #ActorRajinikanth | #Fans | #MithunChakraborty | #PolimerNews
BUZZ - #Jailer2 team is said to be in confusion on whether to release the movie on September 3rd or on Diwali 🪔 2026 as a grand festival release.
#SuperstarRajinikanth is now in Ooty for a vacation. He is also readying his autobiography, which is said to be one of the most truthful and controversial.
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
Until 2 days back
People were spreading false info about #Thalaivar mediating a DMK-ADMK alliance post the TN election results..
Today they are speculating about #Thalaivar being the mentor for Annamalai sir's new political party...
To the best of my understanding
Both are not True
One thing is True though
Whether #Thalaivar likes it or not
Tamilnadu Politics shall revolve around him only....
Can't be avoided
😁🤷♂️🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
#Rajinikanth at 75 is still holding almost every major box office record in Kollywood history… from biggest openings to highest grossers. From the most $10M & $20M overseas grossers to the most ₹500 crore plus worldwide grossers.
The achievements are simply endless and impossible to fit into a single post. Eras changed, generations changed, trends evolved… but Thalaivar’s dominance still remains untouchable.
At 75, the way #Rajinikanth continues to dominate the box office is something history has never witnessed before.
If longevity, consistency and superstardom had another name… it would definitely be called #Rajinikanth. The one and only OG GOAT of Indian cinema. 🙏
#Rajinikanth has SEVEN $10M plus overseas grossers, which is the highest by any South actor so far.
Even at 75, Thalaivar continues to dominate the box office like no one else. 🙏
#SuperstarRajinikanth called #RJBalaji and appreciated for #Karuppu saying “Balaji Super Super Super Sathichtinga Sathichthinga Sathichtinga, Yevlo periya Hittu Seeikram Santhipom 🤝”