மிகப்பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கும்போது ராக்கெட் டிரைவர், லைன்மேன், கோழிப் பண்ணை செல்லதுரை போன்ற படங்கள் வருவதே பலருக்கும் தெரிவதில்லை, இந்த மூன்று படங்களும் அருமையாக இருக்கிறது!
#LineMan#RocketDriver#KozhiPannaiChelladurai#TamilCinema
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி அண்ணன் அவர்கள் (V-House Productions ) #லைன்மேன் (Lineman) திரைப்படத்தை ஆஹா @ahatamil OTT தளத்தில் பார்த்துவிட்டு நேரில் அழைத்து வாழ்த்திய தருணம் ! பேரன்பும், நன்றியும்.. 💐❤️🙏
@sureshkamatchi@ahatamil#லைன்மேன்