பிணம் விழுந்தால் கூட தாழ்த்தப்பட்ட ஜாதி பிணமாக இருந்தாள் மட்டுமே ஸ்டாலின் குரல் கொடுப்பார்.
அதேபோல சிறுபான்மை பினமாக இருந்தால் மட���டுமே ஸ்டாலின் குரல் கொடுப்பார்.
பிணத்தில் கூட திமுக ஜாதி மத அரசியல்.
முரசொலி அலுவலக பஞ்சமி நிலம் குறித்து மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம்..
வாயை கொடுத்து...
தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஸ்டாலின்
#திருட்டுதிமுக#புறம்போக்குதிமுக
3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதி��ாவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப��பார் என்று நம்புவோம்!
மாமல்லபுரம் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்த "தமிழர்களின் பெருமை -பிரதமர்
மோடி" , கடற்கர���யில் குப்பைகளை அகற்றிய தூய்மை பணி செய்தார் பிரதமர் மோடி!
#DontGoBackModi
#ThalaivarModi
#"My PM" "My PM"
சென்னை கோவளம் கடற்கரையில் அலையில் அடித்து வரப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அப்புறப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. தூய்மை முக்கியம், பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் உணர வேண்டும்!