இறுதியில், திமுக பக்கம் நின்று பேசுகிறீர்களா, விசிக பக்கம் நின்று பேசுகிறீர்களா…??
நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறேன் #ஆளூர்
பெரியார் அண்ணா அம்பேத்கரின் கொள்ளையில் துளியளவும் சமரசம் செய்யாத கொள்ளை தேக்கு….
உங்கள் மீது எப்போதுமே தனி மரியதை உண்டு 🙏🏻
அண்ணன்கள் திருமாவும் வன்னியரசும் தவெகவிடம் சுயமரியாதையை இழந்து நிற்காதீர்கள் என்று தனது மனதில் உள்ள மொத்த ஆதங்கத்தையும் கொட்டி விட்டார் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ்..
#aloor_ShaNavas#Vck
சன் நியூஸ், புதிய தலைமுறை இரு சேனல்களிலும் ஆளூர் ஷானவாஸ் அளித்த நேர்காணலைப் பார்த்தபோது அவர் கேட்டவை அனைத்தும் கோட்பாட்டுரீதியான கேள்விகள்.
பெற்ற பிள்ளை குடிகாரனாக மாறினால் வயிற்றில் அடித்துக்கொள்ளும் தாயைப்போல மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைப் பார்த்து வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார்.
விசிக தலைவர் திருமாவின் வளர்ப்புத்தான் ஷானவாஸ்; மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த வேதனை ஏன் திருமாவிடம் இல்லை?
திருமா எங்கள் மாவட்டத்தைச் சார்ந்தவர். அவர் இல்லையென்றால் ஆதிக்கச்சாதி இந்துக்கள் பட்டியல் சமூக மக்களை வேட்டையாடியிருப்பார்கள். சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் அத்தகைய சம்பவங்கள் நடப்பது அரிதினும் அரிது; அதன் தாக்கம் யாருக்கும் புரியாது.
தன்னால் இயன்ற அளவு திருமா resistance force ஆக இருந்தார். ஆனால் அந்த ஒட்டகம் விசிகவிற்குள் வந்த போன பிறகு அவரது கருத்துகள் ஒவ்வொன்றும் அவருக்கே வெளிச்சம்.
போன @mkstalin Govt மாதிரி இந்த Govt பிஜேபி க்கு எதிரா குரல் கொடுத்து, “வா ப்ரோ பாத்துக்கலாம்”னு நம்பிக்கை கொடுத்தா., Dr கஃபீல் கான் மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்து நிம்மதியா வாழ்ந்துவாரு…
கோழைகள் ஆட்சில, நம்ம நிலமையே வடக்கனுக பரிதாப படுறமாதிரி தான் இருக்கு…
sorry bro… இப்போதைக்கு
#WeStandForMohammadJunaid
செய்தி:
சந்தர்மந்தரில் உணவு பானம் கொடுத்த பாவத்திற்காக முஸ்லிம் ஒருவரை அவரது குடும்பத்தில் அப்பா தம்பி மாமனார் இன்னும் சில பேர்களை உபி அரசு கைது செய்துள்ளது...
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு முஸ்லிம் முகம் காசியாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ஜூனைத் ஆவார்.
ஜூனைத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கவே சென்றார்.
ஆனால், வேறு யாருக்கும் ஏற்படாத கொடுமையான வேட்டையாடலுக்கு ஜூனைத் மட்டுமே இரையானார்.
காசியாபாத்தில் உள்ள ஜூனைத்தின் வீட்டில் உத்தரப்பிரதேசக் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
குடும்பத்தினரின் ஆதார் அட்டை, வங்கிப் புத்தகங்கள், பான் அட்டை போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
அவரது தந்தை முஸ்தபாவையும், மைனர் தம்பியையும் கைது செய்தனர்.
மீரட்டில் வைத்து ஜூனைத்தின் சகோதரியின் மாமனாரையும், கணவரின் சகோதரனையும் காவலில் எடுத்தனர்.
2 மில்லியன் மாணவர்களைப் பாதிக்கும் தேர்வுத்தாள் கசிவை விவாதிக்கும் மக்கள் 200 மில்லியன் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்த விசயத்தையும் விவாதிக்க வேண்டும் அல்லவா..?
ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தில், தாடியும் தொப்பியும் அணிந்த ஒரேயொரு முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட நபர் மட்டும் எவ்வாறு குறி இலக்கு வைத்து வேட்டையாடப்பட்டார்..?
போராட்ட வெற்றியின் புகழைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்,
உணவு வழங்கியதற்காக மட்டுமே அரசு அடக்குமுறைக்கு இரையான அந்த இளைஞனின் பிரச்சினைகளைப் பேசுவார்களா..?
கும்பல் படுகொலைகளுக்கு (Mob Lynching) எதிராக,
புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு எதிராக,
அநியாயமான சிறைப்பிடிப்புகளுக்கு எதிராக,
முஸ்லிம்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் பயத்திற்கு எதிராக...
யார் இதுபோன்றதொரு முன்முயற்சியை எடுக்கத் துணிவார்கள்..?
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu
हम तुम जैसे टैक्सपेयर के पैसे पर धर्मेंद्र प्रधान की बेटी मौज कर रही
और अपनी उसी बेटी के अन्नदाता की औलाद को प्रधान लठ से पिटवा रहा
नमक हराम निकला ये तो
💥 Best Motivation speach 🔥🔥🔥
💥 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, எமர்ஜென்சிக்கு எதிராக நின்ற, மொழி உரிமைக்காக போராடிய, சோசியல் ஜஸ்டிஸ்காக போராடிய தமிழ் நாட்டின் மரபு வழி வந்த இளைஞர்கள் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறார்கள் 🔥🔥
💥 தமிழ் நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை விட்டு ஜனநாயகன் பின்னால் போகிறார்கள் என Demotivate செய்யும் கூட்டத்திற்கு செருப்படி கொடுத்து motivation செய்யும் விதமாக பேசி உள்ளார் சகோதரர் திரு @SuriyaKML அவர்கள் 🔥🔥🔥🏴🚩
#AbolishNEET
#AbolitionOfNEET
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சோசியல் மீடியாவில் இவனுங்கள தக்க பதிலடி கொடுக்க நீங்கதான் சரியான ஆளு
தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக...
இந்தியாவில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக..
திமுக என்று பெயர் சொன்னாலே இவனுங்களுக்கு ஜுரம் வந்துரும்..
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க