நான் யார்? இந்தியன் இல்லை,திராவிடன் இல்லை,தமிழ் தேசியவாதி இல்லை,குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவன் இல்லை,பிரிவினை வாதத்தை ஏற்காத சாமான்ய மனிதன் இதுவே நான்.#wehuman
16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதியதலைமுறை தொலைக்காட்சி வாழ்த்துக்கள்.. நீங்கள் அறம் சார்ந்த ஊடகம் தான?என்பதை உங்கள் மனச்சாட்சிகே விட்டுவிடுகிறேன் @puthiyathalaimu
@jeevatwittz@annamalai_k It's just publicity stunts... nothing.. check how many years have past years cycling his career and show any pictures....it's zero
I didn't see psv part 1 & 2 because of Kalki,my imagination part of the world should be different..but now I saw the movie thugs life your world wrote in the movie. sorry to say I didn't connect each and every character may be my expectations More imagine part not.@ikamalhaasan
ஆண்களின் சித்ரவதையை தாண்டி பெண்களே முதன்மை இதுதான் வணிகத்தை காப்பாற்றும் என்று கணக்கிடுகிறார்...இரண்டு குற்றம் ஒரே மாதிரி ஓன்று மிகை படுத்தபடுகிறது மற்றொன்று கண்டுகொள்ளாமல் விடுவது இரண்டுமே மிகப்பெரிய தவறு. #ViduthalaiPart1
செயல்பாடுகளை கவணிக்கிறோம் சிறப்பாகவே உள்ளது இருப்பினும் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்தது சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி சட்டம் வேண்டாம் சில சலுகையாவது கொடுக்கலாமே... நன்றி @mkstalin
இருப்பினும் சமாதானம் மட்டுமே செய்தார்கள் அதிலும் எவ்வித பயனும் இல்லை மறுபடியும் கேட்டால் சொந்தங்கள் எப்படி வழக்கு போடுவது? இந்த நிலை எனக்கு மட்டும் இல்லை சாதி இல்லை மனிதன் மட்டுமே என்று நம்புகிறவன் ஒவ்வொருவருக்கும் வருகின்ற நிலை..முதல்வர் அவர்களே உங்களது ஆட்சி முறை மற்றும்
@RajeshLakhani69@karthickselvaa I don't know in ground reality maybe differ from your data...not only tamilnadu all over India facing power cuts more then hour..in this total system unknown for precaution each and every issues..nothing innovative ideas...
மொழி என்பது புரிதலுக்கான இணைப்பு மட்டுமே மனிதம் என்பதே நிதர்சனம்... நாகரிக வளர்ச்சியில் மொழி எவ்வாரு உதவியது முன்னோக்கி செல்லவேண்டிய தருணத்தில் பின் நோக்கி நகர்கிறோமா? மொழி அரசியல் வேண்டாம் பிரிவினை மட்டுமே ஏற்படுத்தும்..#LanguageWar