மதுரை மாவட்டத்தில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனம் நடுநிலைப்பள்ளியில் 22-11-2024 அன்று மதுரை நிலநீர் கோட்ட அலுவலர்களால் நிலநீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-11-2024 அன்று திருநெல்வேலி நிலநீர் கோட்ட அலுவலர்களால் நிலநீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் சுமார் 100 மாணவமணிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ��ம்மாபுரம் கிராம சேவை மையத்தில் அப்பகுதியைச்சேர்ந்த கிராம மக்களுக்கு 21-11-2024 அன்று நெய்வேலி நிலநீர் உபகோட்ட அலுவலர்களால் நிலத்தடி நீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சிற்றூராட்சியில் அமைந்துள்ள வ.உ.சி. அரசு உயர்நிலைப்பள்ளியில் 23-10-2024 அன்று திருநெல்வேலி நிலநீர் கோட்ட அலுவலர்களால் நிலநீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாலவேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 23-10-2024 அன்று அய்யங்கார்குளம�� நிலநீர் உபகோட்ட அலுவலர்களால் நிலநீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்��த்தில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் 22-10-2024 அன்று கோயம்புத்தூர் நிலநீர் உபகோட்ட அலுவலர்களால் நிலத்தடி நீர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் சுமார் 90 மாணாக்கர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவை கிராமத்து விவசாயப்பெருமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருக்கு18-10-2024 அன்று விழுப்புரம் நிலநீர் உபகோட்ட அலுவலர்களால் நிலத்தடி நீர் குறித���த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.