இந்திய பொருளாதார வீழ்ச்சி பற்றி அன்றே எச்சரித்த சீமான்.
சீமான் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தமுள்ள அறிவார்ந்த கருத்துக்கள்.
சீமான் GST குறித்து பேசிய பேச்சுக்கள்.ஆனந்த் ஸ்ரீனிவாசன் போன்ற பொருளாதார நிபுணர்கள் முன்னாடி சீமானின் பொருளாதாரம் குறித்த பேச்சு.
இவ்வளவு அரசியல் தெளிவு, அறிவார்ந்த ஒருவனை மக்கள் நிரகாரித்தது என்பது இன்று வரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இது 100%மக்களுக்கு கிடைத்த தோல்வியேயன்றி சீமானின் தோல்வி அல்ல.
அரசியல் என்றால் என்ன? எது மாற்று அரசியல்?
எது ஏமாற்று அரசியல்?
Good. சிறப்பான எளிமையான விளக்கம். எளிய மக்களுக்கும், தற்குறிகளுக்கும் கூட புரியும் வகையில் உள்ளது. இதை கேட்டு புரிந்து கொள்ளும் TVK நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉