@U2Brutus_off அப்ப மைனருக்கு திமுக கொடுத்த ப்ராஜக்ட் விசிக வ���டம் வம்பிழுக்கனும் அவதூறாக பேசனும் நடத்துங்கள்...
மைனருக்கு ஒரு கேள்வி இந்நேரம் பாமக அமைச்சரவையில் இருந்திருந்தால் நீங்கள் இப்படி எல்லாம் பேசுவீங்களா? மற்ற கூட்டணி கட்சி அமைச்சர்களை பற்றி ஏன் வாயவே திறப்பதில்லை?
Happy Birthday to the champion of social justice, @thirumaofficial Anna! ✊🏻🔥
Thank you for being the relentless voice for the voiceless and standing tall for the marginalized. Long live your leaderhip! 💙
என் ஆருயிர் நண்பர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தோழர் திருமாவளவன் பிறந்ந நாளில் வாழ்த்துவது அவ்வளவு மகிழ்ச்சி. இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் மக்கள் பணிபுரிய வாழ்த்துக்கள்.
��ிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்காக திருமாவளவன் அனுதினமும் அயராது பாடுபட்டு வருபவர். அவர்களின் தொடர் மக்கள் பணி சிறக்க, வளர அவரது பிறந்தநாளில் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
@thirumaofficial
ஒடுக்கப்பட்டு, விளிம்புநிலையில் உள்ள மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியை
தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட இறை��னை வேண்டுகிறேன்.
#Thirumavalavan
#VCK
#HappyBirthday
#SocialJustice
#VoiceForTheVoiceless
பிறந்தநாள் வாழ்த்துக்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு வெல்ல வாழ்த்துக்களும் தெரிவித்துள்ள அன்பு இளவல் @Seeman4TN அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திரு. தொல். திருமாவளவன் @thirumaofficial அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@VCKofficial_#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களின் உரிமைகளுக்��ாகவும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் சிந்தனையும், செயல்பாடுகளும் சமூகநீதிக்கான பாதையில் மேலும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமையட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்!!
@thirumaofficial
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் முனைவர் @thirumaofficial அண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூக நீதி மற்றும் சமத்துவப் பயணத்தில் தொடர்ந்து மக்கள் பணியாற்ற நீங்களும் உங்கள் இயக்கமும் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#HBDThirumavalavan #Thirumavalavan
அன்புத் தலைவர் தோழர்
தொல். திருமாவளவன் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சமூக நீதிக்காக தங்களின் உறுதியான குரலும், அயராத உழைப்பும், நேர்மையான தலைமைப் பண்பும் எக்காலத்திற்கும் முன்மாதிரியானவை.
மக்கள் பணியில் பல்லாண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.
🌺🌺🌺🌺
#HBDThirumavalavan
@vckitwingoffi
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் @thirumaofficial அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.