வீழ்ந்ததுவிடா வீரம்!
மண்டியிடா மாணம்!
தியாக தீபம் மாவீரன் பார்த்திபன் (எ) திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
#தியாகதீபம்_லெப்கேணல்_திலிபன்#NTK
@PttvNewsX உன்னைப் போன்ற _ சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மனம் தெளிய வேண்டும், தமிழ் தேசிய உணர்வு கொள்ள வேண்டும். இளைய தலைமுறைகளுக்கு நமது வரலாற்றை சிறிதளவு எனும் கற்றுக்கொள்ள ஒன்று கூடாய் அமைந்தது சீமான். பதவியில் இருப்பதால் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது வெட்கக்கேடு.
அகிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, தமிழின உரிமைக்காகத் தன்னுயிரை ஈகம் செய்த அறத்தின் வடிவம், ஈகி லெப். கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
#தியாகதீபம்திலீபன்#வீரவணக்கம்#நினைவேந்தல்#NTK4TN#ntk
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் - 2026 வேட்பாளர்
பொறியாளர்
மு.கார்த்திகா
இளங்கலை பொறியியல்
தேர்தல் நாள் : 06.10.2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்
பொறியாளர்
கோ.ஜானகி ராமன்
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்@itwingntk
#பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் நினைவுகூர வேண்டியது #சீமான் அவர்களைத்தான்.
“இது விவசாயிகளின் போராட்டம்; இதில் தன்னுடைய கட்சிக் கொடி பறக்கக் க��டாது” என்று சுயநலமின்றிப் போராட்டத்தில் கலந்து கொண்டார் சீமான் அவர்கள்.
— எதிர்ப்புப் #போராளி சுப்ரமணியன்
#ntk
எத��ர்கால தலைமுறையின் அக்கரை குறித்தான போராட்டம், இணைந்திடுவீர் சனிக்கிழமை.
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்த ஒரு அரசியலமைப்பிற்கும், போராட்டக் குழுவிற்கும் போராட்டத்தின் அவசியம் உணர வேண்டும் தமிழர்களே!
#ntk #நாம்தமிழர்கட்சி #neet #Seeman4TN
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் ந���க்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்��ுறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியா��� அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் ந���லைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்ற��யத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தா��்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர��� மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் கலந்தாய்வு கூட்டம் 2026.
நாள்: 19 ஜூலை 2026 ஞாயிற்றுக்கிழமை
இடம்: காருண்யா அரங்கம், காந்தி ���ிளையாட்டு அரங்கம், நான்கு சாலை அருகில், #சேலம்
நேரம்: காலை 10 மணி
நாம் தமிழர் கட்சி.
#ntk #நாம்தமிழர்கட்சி #விவசாயி
கத்தி நடிகனாக இருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் திராவிட கட்சிகளின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இத��� கண்டனத்துக்குரியது
தனியாரிடம் கமிஷன் மற்றும் ஊழல் அதிகமாக வாய்ப்புள்ளது! அரசு ஏற்று நடத்துவதில் என்ன சிக்கல்?
#சேலம் #TVKVijayFails #CMVijay
இயக்குனர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி சார்பாக எங்களது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். 😥🙏 அவரது கலைப்பயணம் தமிழ் தேசிய ��ணர்வு என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பெறும். ✨ #பாரதிராஜா #கெங்கவல்லி #கண்ணீர்அஞ்சலி 💔
@NewsTamilTV24x7 உங்களை தேர்வு செய்ததெல்லாம் மக்கள் பணி செய்வதற்காக, அனைத்து அலுவலகத்திலும் உங்களின் அடையாளத்தை காட்ட அல்ல.. இன்று இந்த தலைநிமிருமோ தெரியவில்லை..
@Thamizh_Future@_ITWingNTK@Vinmeen@CMOTamilnadu உங்களைப் போல கேடுகெட்ட கரப்பான் பூச்சிகலே இங்கு அதிக தீங்கு விளைவிக���கிறது. போராட்டம் கூட வெற்றியில் முடிந்தால் தான் போராட வேண்டும் என்றால் இங்கு ஒரு நல்ல குரல் கூட ஒலிக்காது. சீமானை விமர்சனத்தில் வீழ்த்தி விடலாம் என்பது உங்கள் மூடத்தனம்.
முதல்வர் @CMOTamilnadu அவர்களே..
உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முதல்வர் ஒட்டுமொத்த தமிழக நலனுக்கு எதிர��ன, தமிழக விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் மேகதாது ஆணையை கட்டியே தீருவோம் என்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக உங்கள் எதிர்வினை என்ன?
தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் தொடர போகிறீர்களா?
தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கட்சிக்கா உங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
உங்களுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு எதிராக நிற்கும் இந்�� காங்கிரஸ் கட்சியின் ஆட்கள் உங்கள் அமைச்சரவையில் இருக்கலாமா?
இதற்கு மேலும் காங்கிரஸை கூட்டணியில் வைத்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கொடுத்தால் இது நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்..