திமுக ஆட்சியில் 51000 கோடி வருமானம்
தவெக ஆட்சியில் 717 கடைகள் மூடினால் எப்படி 56000 கோடி வருமானம் வரும் என்று நிதி நிலை அறிக்கை குடுத்திங்க
எல்லாமே fake news வச்சு ஏமாத்திட்டு இருக்கானுங்க
717 மூடிய மதுபான கடைகளின் விவரங்களை வெளியிடுங்கள்
திமுக ஆட்சியில் 51 ஆயிரம் கோடி வருவாய்
717 கடையை மூடிய பிறகு வருவாய் குறைய தான செய்யும்
ஆனால் 56 ஆயிரம் கோடி வருவாய்னு சொல்லி இருக்கீங்களே
எப்படி சாத்தியம் சொல்லுங்க
Expose பண்ணி விட்டாப்ல 😂
முதல்வரின் மனைவி என்பவர் "first lady of tamilnadu "
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை அவருடைய மனைவிக்கும் கிடைக்கும்.
First lady என்பது அது ஒரு unofficial ஆக கெத்தான பதவி.
May 4 அன்னிக்கு " what a gift, best birthday gift ever" னு அந்த நடிகைக்கு வாழ்த்திய அனைத்து குந்தாணிகளின் மூஞ்சியிலும் கரியை பூசியிருக்கிறார் சங்கீதா அண்ணியார்.
Divorce கிடைச்சுட்டா நீ "first lady " ஆகிருவ, உன்ன ஆக விட மாட்டேன் னு கேஸ் வாபஸ் வாங்கிருக்காங்க போல.🚶
ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம், போலியம்மாள்னு பலர் வெளிய போனாலும், உள்ளே வெளியே விளையாடும் சாட்டையை ஏன் சீமான் மாம்ஸ் கூடவே வச்சிருக்காருன்னா, இந்த சேட்டை தான் 😂😂😂
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
எங்களை ராஜினாமா செய்ய சொல்லி நிர்பந்தித்தார்கள்
MLAவாக மீண்டும் போட்டியிடவும் அமைச்சர் ஆக்குகிறோம் என்றும் ஆசை வார்த்தை கூறினார்கள்
ஆனால் எங்களுக்கு வாக்களித்த திமுக தொண்டர்களின் நன்றிக்காக திமுக கூட்டணியில் தொடர்கிறோம்
- மதிமுக MLAக்கள்
இந்த Point-ஐ யாரும் Ignore பண்ண முடியாது. 🔥🔥
பெண்களுக்கு எதிரா அவ்வளவு பிரச்சனைகள், வன் கொடுமைகள், பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் போது...
அது எல்லா தவேகாவுக்கு பிரச்சனை இல்ல
திரிஷா மட்டும் தான் பெண்ணாகவும், அவள் மட்டும் தான் ஒட்டு மொத்த தமிழ்நாடும்னு சொல்ல
வராங்களா 🤡