Gayathri State Secretary
R.Gayathri BA Eng.Lit.-Ex.MC,AICC
All India Congress Committee Member
Tamil Nadu State Secretary
Tamil Nadu Pradesh Congress Committee
இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 50 வது பிறந்த நாளையொட்டி கோவை மாநகரில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்க��� அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நலத்திட்ட உதவிகளாக அளித்து மகிழ்ந்த போது
இந்நிகழ்வில் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 50 வது பிறந்த நாளையொட்டி கோவை மாநகரில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை ���ொருட்கள் அடங்கிய தொகுப்பை நலத்திட்ட உதவிகளாக அளித்து மகிழ்ந்த போது...
கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு அவர்களை கோவை மாவட்ட காங்கிர��் கமிட்டி நிர்வாகிகளான
முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோவை காங்கிரஸ் காயத்ரி ராஜ் முரளி.
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் காலனி ஆர் வெங்கடாச்சலம் ஐயா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
Vanakam🙏
15 kg of rice bags and 4 kg of Toor dhal bags were distributed to the needy families and moreover 25 kg of rice bags and one month essential provisions were also distributed to the most poor families in Saibaba Colony area, Coimbatore. Tamilnadu
R. Gayathri

சாலையோரங்களில் உணவின்றி தவிப்பவர்களுக்கு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. நல் உள்ளங்களின் ஆசீர்வாதங்கள் அனைத்து செவிலியர்களுக்கும் அர்ப்பணம்
இப்படிக்கு
காயத்ரி
வி.காயத்ரி
#tncongress#ksazhagiri#tnyouthcongress#ragulganthi

கோவை சாயிபாபா காலனியில் உள்ள கிருஷ்ணம்மாள் சாலையில் கழிவு நீர் வடிகால் சுத்திகரிப்பு மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மையான கோவையை உருவாக்கும் பணியில் நமது மாநில செயலாளர் காயத்ரி வெங்கடாசலம் அவர்கள்
வி.காயத்ரி வெங்கடாசலம்
#ragulganthi#TNCC#AICC#ks.Alagiri
கோவை ரமணி சாலையில் அறுந்து கிடந்த மின் வயர்களை மின் வாரிய ஊழியர்களை கையோடு அழைத்து வந்து பழுது சீரான மின் விநியோகதுக்கு உதவிய நமது மாநில செயலாளர் காயத்ரி வெங்கடாசலம் அவர்களின் பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
#ragulgandhi#TNCC#AICC#ks Alagiri