அடுத்த மாதம் பாருங்க
#Rajinikanth
நட்பின் இலக்கணம் னு முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பார்
ஆண்டவர்
#KamalHaasan
ஆனால்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இது வரை வாழ்வு கெடுத்த நம்மவருக்கு?????¿???????????????
இந்த 8th Pay Commission விஷயத்தை கவனிக்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அரசு வேலை என்றாலே ஒரு செட்டில் ஆன வாழ்க்கை, பாதுகாப்பான சம்பளம் என்கிற அந்த பழைய பிம்ப��் இப்போது உடைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை நான் ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.
முன்பெல்லாம் ஏதோ ஒரு கணக்கில் சம்பளம் ஏறும். ஆனால் இப்போது NC-JCM மற்றும் BPMS போன்ற அமைப்புகள் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் லாஜிக்கலாக இருக்கின்றன. வெறும் பசிக்கு மட்டும் சம்பளம் கேட்காமல், ஒரு மனிதனுக்குத் தேவையான 3,490 கலோரிகள் சத்துணவு, வீடு, கல்வி, ஸ்கில் டெவலப்மென்ட் என்று ஒவ்வொன்றையும் பிரித்துக் கேட்கிறார்கள்.
குறிப்பாக BPMS அமைப்பு முன்வைக்கும் வாதம் முக்கியமானது. 2016-17ல் ₹1,03,219 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2024-25ல் ₹1,92,774 ஆக உயர்ந்துள்ளது. இது 86.76% வளர்ச்சி. நாட்டின் வருமானம் இவ்வளவு வளரும்போது, அதை உருவாக்கும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மட்டும் ஏன் பழைய கணக்கிலேய�� இருக்க வேண்டும்?
அதனால்தான் குறைந்தபட்ச சம்பளத்தை ₹69,000 அல்லது ₹72,000 ஆக உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். தற்போது இருக்கும் 3% annual increment-ஐ 6% ஆக மாற்றக் கோருவதும் நியாயமாகவே படுகிறது.
அரசு ஊழியர்கள் என்றாலே ஏதோ சலுகையில் வாழ்பவர்கள் என்கிற எண்ணம் மாற வேண்டும். ஒரு ஊழியரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3 என்பதில் இருந்து 5 என்று கணக்கிட வேண்டும் என்கிற கோரிக்கை, எதார்த்தமான வாழ்க்கைச் சூழலை பிரதிபலிக்கிறது.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வாழ்க்கைச் செலவு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த 8th Pay Commission எடுக்கப்போகும் முடிவுதான் அடுத்த சில ஆண்டுகளுக்கான எக்கானமி போக்கை தீர்மானிக்கும். வெறும் எண்களை மட்டும் பார்க்காமல், அந்த எண்களுக்கு பின்னால் இருக்கும் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் அரசு அங்கீகரிக்குமா என்று பார்ப்போம்.
#8thPay Commission #CentralGovernment #SalaryRevision
@ThanthiTV தவெக எவ்வளவு நல்லது வேணும்னாலும் பண்ணட்டும். இந்த நிகழ்வை அரசியல் செய்து இதற்கு காரணம் திமுக என பழியை தூக்கி போட்டு அதையும் சமூக வலைதள பிணந்தின்னிகள் மூலம் இன்னமும் நம்பவைத்து��்கொண்டிருக்கிற இந்த கட்சியை எப்போதும் ஆதரிக்க மாட்டேன். 1/2
"அரசு பணியில் உள்ளவர்களின் பெற்றோர்கள் என்ன பாவம் செய்தார்கள்?” – தாயின்
சிகிச்சைக்கு அரசின் மருத்துவக் காப்பீடு கிடைக்காமல் வேதனையோடு தமிழக
முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள மேலூர் தீயணைப்பு
வீரர்...
HealthInsurance | GovernmentEmployees | 11 September 2026
#TamilNaduGovernment #CMvijay #Melur #Newstamil24x7
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல���லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்தத���ல கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்க��றோமே 😂😂😂
#TVKVijayFails
@TNPSC_Office பல வருடங்களாக படித்து ஏதாவது ஒரு தேர்வில் வென்��ு வேலையில் சேர்ந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் இந்த தேர்வை எதிர்பார்த்திருந்தேன். முடிவில் ஏமாற்றம் மட்டுமே...!