@INCTamilNadu காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @manickamtagore அவர்கள் வழிகாட்டுதலின்படி #காமராஜரின் பிறந்த நாள் விழாவை தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மணல் சிற்பம் அமைத்து மரியாதை செய்தது ஏற்பாடு செய்த அன்பு தம்பி @GdSiva5 அவர்களுக்கு நன்றி
#பெருந்தலைவர்காமராஜர்123 #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #ஊழலற்றதமிழகம் #ஊழலற்றநிர்வாகம்உயர்ந்தஇந்தியா
திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கடைகோடி காங்கிரஸ்
தொண்டர்களின் தோழரே..
தலைநகர் அரசியலில் இருந்து
தமிழக அரசியலில்
அடியெடுத்து வைக்கும்
அடிமட்ட தொண்டர்களின்
அரசியல் அறனே..
மக்கள் செல்வரின் வழியிலும்
@manickamtagore ஒளியிலும்
தமிழக காங்கிரஸ் ஒளிரும்..
காங்கிரஸ் தோழர்கள் வாழ்வு மிளிரும்
🔥🇮🇳🤝💐😇👑✋
கலைஞர் இறந்த போது கூட ஒரு நாள் தான் அழுதீங்க, அதுவும் கலைஞருக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்பதற்காக.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொண்டதற்கு பிறகு ஒரு மாசமா அழுகுறீங்களே.
அப்போ காங்கிரஸை விட கலைஞர் ஒன்னும் இல்லாதவர் என்பதை
நீங்களே எங்களுக்கு புரிய வைத்ததற்காக நன்றி,
கட்டுமரத்தின் பேரப்பிள்ளைகளே.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் @iycmahe அவர்கள் தலைமையில் நடைபெற்ற *#நம்மபூத்_நம்மகையில்*
என்ற வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகைதந்த அகில இந்திய செயலாளர் மார்கரட் அல்வா தவபுதல்வர் @nivedithalva க்கு நினைவு பரிசு வழங்கினேன்
GDSIVA STATE GENERAL SECRETARY @TN_PYC