நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்
#கோபிசெட்டிபாளையம்_சட்டமன்ற_தொகுதி, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தொகுதி வேட்பாளர் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் திரு. @NallasivamDMK அவர்களுடன் கோபி ஒன்றிய பகுதிகளில் நன்றி தெரிவித்தோம்.
மாண்புமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களால் @arivalayam சட்டமன்ற குழு தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட
கழக @dmk_youthwing செயலாளர், இளம் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற தருணம்.