சமூக நீதிக்காக பெரியாரும், மற்ற அனைவரும் 5% பிராமினியதுடன், 95% ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினர்
ஆனால் என்ன, 5%யுடன் நிலம் இருந்த 45% ஒடுக்கப்பட்ட மக்கள் சேர்ந்து, மற்றவர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்
இந்த 50% மக்களிடம், ஒடுக்கப்படும் மீதி 50% மக்களுக்கு போராடுகிறோம்
@OfficeOfKSKY ஏய் சினேக் பாபு, விசிக க��்சில சங்கதமிழனுக்கு வந்த ஆதரவில் 1% கூட உனக்கு வரலயே ஏன்🤔
விசிக கட்சில நீ பண்ண பொருளாதர கொள்ளைய பார்த்து, கட்சியிலிருந்து உன்ன எப்படி நீக்கலாம் என்று இருந்தாங்க போல
அதை தெரிந்து நீயே ஓடிட்டு போல 😂😂
தோல்விக்கான காரணங்களில் இதுவும் ஒன்று
சொன்னது திமுக vs Delhi
ஆனால் தேமுதிக, கொமதேக, RSS ஆதரவு தமிழர் தேசம் கட்சி கே.கே. செல்வகுமார் கடைசி நேரத்தில் கூட்ட���ியில் சேர்த்தது
RSS, பாஜக ஆதரவு கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு, சனாதன பாஜக எதிர்ப்பு பேசினால் மக்கள் நம்புவார்களா?
திமுகவின் தோல்விக்கான காரணங்களில் இந்தப் பண்ணையார் தனமான பேச்சும் ஒன்று
தவெகவில் மேயர் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுப்பதாக கூறினார், அதை விட அரசியல் விட்டு போனால் திமுகவுக்கு நல்லது
சொன்னது திமு��� vs Delhi
ஆனால் தேமுதிக, கொமதேக, RSS ஆதரவு தமிழர் தேசம் கட்சி கே.கே. செல்வகுமார் கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்த்தது
RSS, பாஜக ஆதரவு கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு, சனாதன பாஜக எதிர்ப்பு பேசினால் மக்கள் நம்புவார்களா?
முக்கிய காரணத்தை விட்டுடானுங்க பட்டியல் இன மக்களை கருத்தில் கொள்ளாதது ஒழுங்கா ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வேல செய்யல, தூய்மை பணியாளரை நீங்க கையாண்ட விதம், #வேங்கைவயல், முக்கியமா abuser இணைய உடன்பிறப்புகள் இன்னும் அடங்கல, பூர்வகுடி மக்களை சென்னை க்கு வெளில துரத்துவது, இன்னும் முக்கியமான காரணம் பண்ணையார் புத்தி கொண்ட உங்க அமைச்சரவை💯,
இன்னும் நீங்க சரியா கண் காணிக்கை வில்லை @mkstalin
@DrGanesh_Japan@VanniTamizhVCK OC ஆதிக்கத்தை அழித்த திமுகவால், OBC ஆதிக்கத்தை அழிக்க முடியல
திமுகவால முடியலனு ஒத்துக்கொண்டதற்கு நன்று
திமுக இந்த விடயங்களில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
@_kabilans குறிப்பிட்ட சமூக வாரிசுகள் வருவார்கள், வளர்வார்கள்
திமுகவில் SC/ST சமூகத்தில் உள்ள வாரிசுகள், கட்சியில் பெற்றோரின் நிலை கண்டு வர விரும்புவதில்லை போல் தெரிகிறது
திமுகவின் தோல்விக்கான காரணங்களில் இந்தப் பண்ணையார் தனமான பேச்சும் ஒன்று
தவெகவில் மேயர் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுப்பதாக கூறினார், அதை விட அரசியல் விட்டு போனால் திமுகவுக்கு நல்லது
திமுக தவறான பாதையில் வேகமாக செல்கிறது
திமுக தலைவர்களில் வாரிசு கட்சி உடை பெறாமல் இருக்க
எல்லா கட்டத்திலும் வாரிசுகள் நிரம்பி வழிகிறது
தொண்டர்களுக்கு வாய்ப்பு எப்போது வரும்
@Kavi0591@savi_vck Explanation already given, you won't accept means, for that I can't do anything
Again
It's a political statement to gets TVK Stand
TVK ask left support, not get support from right
So It's in hold
Don't vomit same thing
திமுக தவறான பாதையில் வேகமாக ��ெல்கிறது
திமுக தலைவர்களில் வாரிசு கட்சி உடை பெறாமல் இருக்க
எல்லா கட்டத்திலும் வாரிசுகள் நிரம்பி வழிகிறது
தொண்டர்களுக்கு வாய்ப்பு எப்போது வரும்
@SiluvaM_@aloor_ShaNavas@arivalayam தவறான பாதையில் சரியாக செல்கிறது
GEN Zக்கு திமுக உட்கட்டமைபில் உள்ள குடும்ப அரசியல், சாதியம், தொணடர்கள் அவமதிப்பு என்பது தான் பிரச்சினை, திமுக இதை களையனும்
மாற்றத்தை விரும்பாத திமுக இடைமட்ட தலைவர்கள், அதிகார மமதையில��, மடை மாற்றுகின்றனர்
https://t.co/d1wOsYGiFS
@Kavi0591@VCKofficial_TN@thirumaofficial its Simple, DMK on a Ideology, how new parties with same ideology evolved, got some votes, what is the need of it
DMK lacked in few things, they occupied in that. I am criticizing that