தாறுமாறாக காரை ஓட்டி வந்து விபத்து! தன்னைக் கொல்ல பாகிஸ்தான் சதி என்று ஆதினம் கூறிய பொய் அம்பலம்!!
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது சிசிடிவி காட்சி மூலம் உண்மை தெரியவந்துள்ளது
@PTTVOnlineNews ஆல்பாஸ் என்பது மாணவர்களைப் நிறுத்தி வைப்பதல்ல, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்து, அடுத்த வகுப்பிற்கு செல்ல செய்வது..அந்த வகுப்பிற்கான திறன்களை அடைய செய்து அடுத்த வகுப்பிற்கு அனுப்புவது..இதை நடைமுறைப்படுத்தினால் மாணவர்/ பெற்றோரிடம் அலட்சியம் இருக்காது..
@PTTVOnlineNews இடைஞ்சிற்றல் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ,அரசு பள்ளிகளில் சராசரியாக 30% சதவீத மாணவர்கள் எழுதப்படிக்கத் தெரியாமல் +2 வரை ஆல்பாஸ் உதவியுடன் பள்ளியை விட்டு வெளியில் சென்று எந்த ஒரு தகுதியும் இல்லாமல் சமூகவிரோதிகளாக மாறுகின்றனர்..
@PTTVOnlineNews எழுதப் படிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறோம்..மனிதனுக்கு அடிப்படையானது எழுதுவதும் படிப்பதும்..ஆனால் 30% சதவீத மாணவர்கள் அந்த திறனை எட்டாமலே பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும் பொழுது , அவர்கள் பள்ளியில் பயின்றதற்கான அர்த்தமில்லாமல் போய் விடுகிறது..
பிராமணர்களே திராவிடர்கள். என்று கூறும் இந்த பெ.மணியரசன் ஒரு அடிப்படை அறிவு இல்லாத முட்டாள் என்பதை இதில் பார்க்கலாம்
காஞ்சிபுரத்தின் 71ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலம் அன்னவரம் சேத்திரம் பகுதியில் துனி என்ற ஊரைச் சேர்ந்த ஸ்ரீ.சுப்பிரமணிய கணேச வர்ம திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரில் உள்ள திராவிட் என்கிற பெயரையும்,
கிரிக்கெட் வீரர் இராகுல் திராவிட் பெயரையும்,
மைலாப்பூர் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணி திராவிட் பெயரையும் வைத்துக் கொண்டு (திராவிட்) என்கிற பெயரையும் வைத்துப் பிராமணர்களே தங்களைத் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதாக பெ.மணியரசனும் அவரது ஆதரவாளர்களும் எழுதுகிறார்.
அவர்களெல்லாம் ஏன் தங்களின் பெயரில் திராவிட் என்று இணைத்துக் கொண்டனர் அது அவர்களாகவே இணைத்துக் கொண்டதா ? அல்லது என்ன காரணத்திற்காக திராவிட் - என்ற பெயரைப் பின்னொட்டாக வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
அரசர்கள் காலத்தில் குறிப்பாக இராசராச சோழன் காலத்திலிருந்து அரசர்களுக்கு முடிசூட்டும் போதும், அவர்களை அரசர்களாக அமர்த்தம் செய்யும் போதும் பார்ப்பனர்கள் குறிப்பாக ஆரியப் பார்ப்பனர் வேத புராணங்களை ஓதுவதன் வழியேதான் பட்டம் சூட்டினர். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வடக்கே உள்ள குறிப்பாக அன்றைய விசயநகரப் பேரரசுக் காலங்களில் நடைமுறையிலும் இருந்தது..
இப்படியான நடைமுறை நீண்ட நெடிய காலமாகவே இருந்து வந்திருக்கிறது.. தமிழ்நாட்டில் அன்றைக்கு இராசராச சோழன் ஓதுவார்களாக அல்லது மந்திரங்களை ஓதி வேதபுராணங்களைச் செய்தவர்களாகத் தமிழ்நாட்டின் பிராமணர்களைக் காட்டிலும் வட நாட்டில் இருந்தே பிராமணர்களை - ஆரியப் பார்ப்பனர்கள் அழைத்து வந்து குடி அமர்த்தினான் என்பதை பல வரலாற்றுக் குறிப்புகளில் பார்க்க முடியும்..
அதே போல் தான் பிற்காலங்களில் குறிப்பாக விசயநகரப் பேரரசு வலுப்பெற்றிருந்த காலங்களில் வடக்கே இருந்த வடுக அரசர்கள் காலத்திலும், மைசூர் அரசர்கள் காலத்திலும் தென்னாட்டில் இருந்து பிராமணர்களை அழைத்துச் சென்று அது போன்று வேத புராணங்களை வேள்வியைச் செய்து அதன் வழியாகப் பட்டம் சூட்டிக் கொள்கிற நடைமுறைகள் இருந்தது
அப்படியாக அங்கு இருக்கக்கூடிய அரசர்களோ அரசக் குலத்தவர்களோ ஆரிய பார்ப்பனர்களைத் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் சென்றனர்.
அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பார்ப்பனர்களைத் திராவிட பிராமணர் என்று அழைக்கின்ற வழக்கம் அவர்களுடைய பதிவுகளில் இருந்தது. வடுகப்பகுதிகளில் விசயநகர அரசர்கள் பகுதிகளில் அதேபோல் கருநாடகத்தில் இருக்கக்கூடிய மைசூர் பகுதிகளில் இருக்கக்கூடிய பிராமணர்கள் இங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட பிராமணர்களுக்குத் திராவிட பிராமணர் என்று பெயர் சூட்டியது மட்டுமின்றி அவர்களுக்குத் தனித்துச் சில பகுதிகளில் குறிப்பாக ஐந்து இடங்களில் குடி அமர்த்தி, அந்த வகையில் குடியமர்த்தப்பட்ட இடங்களிலிருந்தவர்களைத் திராவிட பிராமணர்கள் என்று அடையாளப்படுத்துகிற வழக்கம் நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகும் இருந்ததைக் காண முடியும்.
அந்த வகையில் வடுகப்பகுதியில் உள்ள தெலுங்கையோ அல்லது பிராகிருதத்தையோ தங்களின் அரசு மொழியாக வாழ்க்கை மொழியாகக் கொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்களைப் பிராமணர்கள் என்று சொல்லாமல் திராவிட பிராமணர்கள் என்று சொல்லுகிற வழக்கத்தின் படிதான் தமிழ்நாட்டில் இருந்து அங்குக் குடியேறியிருந்த அந்தப் பிராமணர்களுக்குத் திராவிட என்கிற பின்னொட்டை அடையாளப்படுத்திடும் வழக்கம் நீண்டு வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு 71 வது சங்கராச்சாரியாகப் பொறுப்பேற்றிருக்கிற சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் என்பவருடைய மூதாதையர் பிறந்த பகுதியெல்லாம் ஏற்கனவே சொன்னதைப் போல, அவர் தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் அஸராவில் ஞான தேவசுதானத்தில் சேவை செய்து நீண்ட காலம் வளர்ந்தவர் என்பதாயினும், அவர் ஆந்திரத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருப்பதால் திராவிட பிராமண குலத்தவர் என அழைக்கப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும்.
அந்தப் பிராமணக் குலத்தினரான அந்த சர்மா திராவிட் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்பது இன்றைய நாளிதழில் வெளிப்படையாக வந்திருக்கிறது. குறிப்பாகத் தினமணியில் உள்ளபடி, அவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அவரது 'பூர்வீக'மாகக் கொண்டவர் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
(அதனால் தான் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆரியப் பார்ப்பனர்களை ஆரிய வடுக பார்ப்பனர்கள், திராவிடப் பார்ப்பனர்கள் என்று சொல்லுகிற வழக்கத்தை மேற்கொண்டு இருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்) 1/2
தமிழ்நாட்டு மக்களையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்க தி.மு.கழகம் என்றும் முன் நிற்கும். எதிர்த்து யார் வந்தாலும் ஒரு கை பாப்போம்! 💪
திராவிட மாடல் 2.0 Loading 🔥
#DMK4TN#CMMKStalin