@Kalaignarnews இப்போதுதான் திமுகவிற்கு சுயநினைவு வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக திமுகவை தமிழ்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து திமுக மீது பொய் பரப்பி வந்தனர். திமுக எதிர்வினை ஆற்றாமல் எல்லாவற்றையும் கடந்து சென்றனர்.இதனால் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்பட்டன.இது தேர்தலில் பிரதிபலித்தது.