அன்று திமுக ஆட்சியில் @mkstalin அவர்கள் 1 முதல் 5 வரையான வகுப்புகளுக்கு...
"முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை"
உலகிலேயே முதன் முறையாக தொடங்கி வைத்தபோது...
//ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது//
என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அசிங்கமாக ஒப்பாரி வைத்த சங்கி நாளிதழ்...
இன்று....
அதே ஸ்டாலினின் திட்டத்துக்கு...
காமராஜர் பெயரை ஸ்டிக்கர் ஒட்டி
8வது வரை விஜய் விரிவு படுத்திய போது க.க்கூஸ்க்கு பதில் சர்க்கரை பொங்கல் என்று எவ்வளவு இனிப்பாக செய்தியை எழுதி உள்ளதை நன்றாக பாருங்கள் சகோ.
பாஜகவின் பினாமி ஆட்சிதான் தவெக ஆட்சி...
பாஜகவும் தவெகவும் ஒரே ஓனரின் கீழே செயல்படும் இரண்டு கட்சிகள்தான்...
என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று.
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
இந்தக் காணொளியில் செய்தியை பகிரக்கூடிய அந்த பெண்ணின் வயது 20 குள்ள தான் இருக்கும்
ஆனா அந்தப் பெண்ணினுடைய அரசியல் புரிதல் எவ்வளவு தெளிவாக உள்ளது
தமிழக வெற்றி கழகம் ஸ்டாலின் ஐயாவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படவில்லை
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழக வெற்றி கழகம் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை சான்றுகளை அந்த பெண்மணி அடுக்குகிறார் என்பதை வீடியோவில் பாருங்கள்
திமுக-வை எதிர்ப்பதை மட்டுமே அரசியல் என்றும், திமுக மீது பழி போடுவதை மட்டுமே ஆட்சி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யை மக்களே தோலுரித்துக் காட்ட ஆரம்பித்து விட்டனர்!
ஒரே ஆளு,3 வீடியோ
மொத்த தற்குறி கும்பலும் 2 நாளா ஒப்பாரி வச்சு அழுது கதறுது..,
முள்ளை முள்ளால் எடுத்து விட்டு இருக்கிறார் VJS.,
தமிழ்நாடே அவரை கொண்டாடுது..
தரமான வீடியோ 👌🔥
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VijaySethuOffl
சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது.
சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
“உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க!
உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது!
சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா!
“ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார்.
ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது.
தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
இரண்டு சொட்டு கண்ணீருக்கு மயங்காதீர்கள்!
“தேர்ந்தெடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதனால், Yes I am bad! I have a right to kill people-ஆ?
இரண்டு சொட்டு கண்ணீருக்கு மயங்கிவிடுவீர்கள் என்றால், எதற்கு கருத்து வைக்கிறீர்கள்?
பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்துக் கேட்டால் பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்கள் வேலை. அதற்கு அழுது சமாளிக்கக்கூடாது.
நல்லவன் வேடம் போடுபவர்கள் எவ்வளவு உறுதியாக வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் அனைவருக்கும் சிந்திக்க தெரிய வேண்டுமே!
அழுகிற ஒருத்தருக்கு ஆதரவாக செல்ல வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால், அதனால், எல்லாம் டம்மியாக தெரிவீர்கள். ஜோக்கராவீர்கள்.”
- தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி கருத்து!
#VijaySethupathi #FakeLeadership #Accountability #BadInfluence #TamilNadu #politics #KalaignarSeithigal
"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் கருணாநிதி" என நடிகர் விஜய் என்பவர் பேசியுள்ளார்.....
இந்த உரையை கேட்டவுடன் அக்கிரகாரங்களில் வெடி சத்தம் கேட்கிறது, அம்பிகள் ஸ்வீட் எடு கொண்டாடு என ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்ந்தனர்....
நடிகரின் முதலாளிகள் விசுவாசமான அடியாள் கிடைத்த திருப்தியில் உள்ளனர்.
இந்நேரத்தில்....
கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த
சாதனைகளை சொல்லாமல் நானெல்லாம் உயிரோடு இருந்து என்ன பயன்..?
இந்த சாதனையை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது
கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்
சென்னையிலிருந்து கோவைக்கு ஆம்னி பஸ் பேருந்து கட்டணம் 🕺💃🕺💃🕺💃
6200 ரூபாய் 😅😅
அரசு பேருந்துல 754 ரூபாய்
அரசு கட்டணத்தில் புடுங்குவோம்...இந்த தொப்பி போட்ட ரூட் மாபியா புரோக்கரை, அதுக்கு பிறகு எங்கேயாவது பாத்தீங்களா?
இதுக்கு Fire விட்ட விருந்தாளி வாரிசுங்க ஒவ்வொருத்தரா லைன்ல வாங்கடா.. 😂😂
#TvkLies
*பிரச்சாரம் செய்ய வேண்டாம்... இதைப் போஸ்டர் அடிச்சித் தொகுதி முழுவதும் ஒட்டினால் போதும்...*
*அங்கு சிந்திக்கக் கூடிய மக்கள் இருந்தால் கண்டிப்பாக எதிர்வினை காட்டுவார்கள்*