Hourly Trend Stopped For #Scene Due To Less Screens Hold..
The Film Had Potential To Cross 5M in BMS But Going To End Its Run With 4M ✌🏽
Today Tamilnadu Early Estimation Gross ₹34Lakhs 🔥
ஆறே மாதத்தில் அணில்களே அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் எப்பொழுதும் சொல்வதுதான், ஆம்பள அணில்கள்,வயசுக்கு வந்தப்புறம், அதாவது அறிவு வந்த அப்புறம்,30 வயதிற்கு மேல் தற்கூறியை தற்குறி என்று புரிந்து கொள்வார்கள்(1/3)
Anchor விஜய் Fan போல
எப்டியாச்சி Tvk ஆட்சி நல்ல இருக்கு னு சொல்ல வைக்க try பன்றான்
ஆனா எதிர் ல உள்ளவன் அஜித் அய்யா Fan
6 மாசத்துல இவனுக பண்ற கேவலமான ஆட்சி, பித்தலாட்டம் எல்லாம் பாயிண்ட் பண்ணி அடிச்சி அனுப்பி விட்டான் 😂🔥
A SPECIAL NOTE FROM ‘THE ONE’ @Suriya_offl sir❤️
A heartfelt THANK YOU to Suriya Sir for this special note and for your constant love, support and encouragement! It means the world to the entire #SCENE team. ❤️
And a big THANK YOU to everyone whose unconditional love made #SCENE a truly special blockbuster! 🙏
@jithumadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt@2D_ENTPVTLTD@ZhagaramOffl@SonyMusicSouth
All time, anba irupom ❤️
#OM & #AOT, in theatres tomorrow worldwide. Watch and enjoy both the films in cinemas near you 🎟️
@dhanushkraja@mammukka@dulQuer
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் ஆன்மிக மரபில் நீங்கா இடம்பிடித்திருக்கும் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில், இதுவரை கேள்விப்படாத ஒரு புதிய கலாச்சாரம் அரங்கேறியிருக்கிறது!
“முதலமைச்சருக்கு அரோகரா… இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா…”
முருகப்பெருமானைத் தரிசிக்கவும், கந்த சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹாரத்தைக் காணவும் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் மத்தியில், அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அரோகரா கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?
ஆண்டாண்டு காலமாக முருகப்பெருமானின் வீரத்தையும், சூரனை வதம் செய்த மகத்துவத்தையும் போற்றும் ஆன்மிக நிகழ்வை, அரசியல் புகழ்பாடும் மேடையாக மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
பக்திக்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டைக்கூட உணர முடியாத அளவுக்கு ஆட்சியாளர்களின் புகழ் மோகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டதா?
முருகப்பெருமானுக்கு அரோகரா என்று முழங்க வேண்டிய ஆன்மிக விழாவில், அரசியல் தலைவர்களுக்கும் அரோகரா என்று முழங்குவது என்ன மாதிரியான புதிய ஆன்மிகக் கலாச்சாரம்?
பக்தியின் பெயரால் அரசியல் விளம்பரம் செய்வதுதான் இவர்களின் புதிய ஆன்மிக அணுகுமுறையா?
முருகப்பெருமானின் திருவிழாவில்கூட அரசியல் புகழ் பாடாமல் இருக்க முடியாத இந்த ஆட்சியாளர்களின் அடுத்த ஆன்மிகச் சாதனை என்னவாக இருக்குமோ?
தமிழக அரசியலில் இன்னும் என்னென்ன புதுமைகளைப் பார்க்கப் போகிறோமோ! முருகா… நீதான் காப்பாற்ற வேண்டும்!
@PttvNewsX@News18TamilNadu@sunnewstamil@KanimozhiDMK
CONSISTENCY has a name — SURIYA! 🔥👑
A sensational HATTRICK! 💥
🎟️ 3 consecutive films with 3 MILLION+ tickets sold on BookMyShow!
💰 3 back-to-back ₹200 CRORE+ grossers at the box office!
The star power continues to shine! 🌟
#SCENE emerges as the DIWALI WINNER! 🏆🔥