“ஆதாரம் எங்கே?” - திமுகவுக்கு நீதிமன்றம் நறுக்கென குட்டு!
பழனி கோயில் நில விவகாரத்தில், அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சமூகவலைதள ஆதரவாளர்களை வைத்து திட்டமிட்டு ஒரு fake narrative உருவாக்கி பிரச்சாரம் செய்த திமுக, நீதிமன்றத்தில் மூக்குடைபட்டு நின்றுள்ளது.
அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடப்பட்ட தவறான தகவல் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
“Prima facie false information” என நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்!
அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியதற்கும் எந்த நியாயமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதியில், உண்மையைச் சரிபார்க்காமல் பதிவிட்ட திமுகவின் சமூகவலைதள ஆதரவாளரை வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காழ்ப்பில் ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த திமுகவிற்கு விழுந்த சம்மட்டி அடி இது!
மக்கள் மத்தியில் இனியும் கட்டுமரக் கதைகளைச் சொல்லி திமுகவால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது!
இது உண்மையானு தெரியல !
ஆனா உண்மையாவே இருந்தாலும் , கல்யாண மண்டபமா தேடி சுத்தறதுக்கு உங்க தலைவர் சுத்தட்டும் , மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்குற பாதுகாவலர்கள் ஏன் சுத்தனும்
When television anchors act as secondary spokespersons for the DMK, exposing the fake narrative becomes necessary.
On Puthiya Thalaimurai, the anchor claimed Parandur was the "least damaged" site among all those considered. Yet, when challenged to produce the official report or study behind this claim, zero evidence was provided.
We aren't just fighting political opponents—we are fighting manufactured propaganda disguised as neutral journalism. Watch the clip! 👇 📽️👇#TVK #Parandur #TamilNadu #MediaPropaganda @TVKPartyHQ@CMOTamilnadu
Video - https://t.co/ntDb0Dax52
"அஞ்சு வருஷம் ஆட்சியில் இருந்துட்டு, ஆட்சி மாறினதும் அவங்களால தாங்கிக்க முடியாம மனசு கஷ்டப்படுறாங்க. அப்படி இருக்கும் போது, காலம் காலமா நாங்க வாழ்ந்து வளர்ந்த மண்ணை விட்டுப் போகச் சொன்னா எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?" - ஏகனாபுரம் பெண் கிராமவாசி
#Parandur | #Vikatan
முதல் ஆண்டிலேயே வாக்குறுதி நிறைவேற்றம்!
"முதற்கட்டமாக" 3 சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது தவெக அரசு.
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தர வக்கில்லாத பவளவிழாப் பாப்பா, வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற வேண்டுமென இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவும்!
பறந்தூர் விமான நிலையத்தைத் தடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை 20 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் இந்த #SofaModel அரசு, நீங்கள் ஏற்படுத்தும் பேரழிவை உணர்கிறீர்களா?
என் குடும்பத்தினர் உட்பட, என் கட்சியைச் சேர்ந்த பலர் பறந்தூர் சுற்றுவட்டாரத்தில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளனர்.
விமான நிலையம் வராவிட்டால், அது எங்கள் முதலீடுகளுக்கு பதிபெற்படுத்தி எங்கள் குடும்ப வளர்ச்சியை 20 வருடங்கள் பின்னோக்கி நகர்த்தும்.
எனவே, இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் !
பரவும் செய்தி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
₹200 Unit மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, கொடுத்துட்டாரு .....
லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு, வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு,
அப்படி வாங்குனாலும் என்கிட்ட சொல்லுங்கனு சொல்லிட்டாரு,
6 சிலிண்டர்கள் இலவசம்னு சொன்னாரு,
இப்போ 3 சிலிண்டர் குடுத்துட்டாரு....
அடுத்து 3-ம் குடுத்துடுவாரு...
விவசாய கடன் தள்ளுபடினு சொன்னாரு,
கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணிட்டாரு,
மீதிய மிச்சநாள்ல செஞ்சுடுவாரு ....
பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டேன்னு சொன்னாரு,
இப்பா அதையும் ரத்து பண்ணிட்டாரு ...
மகளிர் இலவச பயணம்னு சொன்னாரு,
அதுக்கும் சொல்லிட்டாரு....
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் சொன்னாங்க,
அதுக்கும் டெண்டர் குடுத்துட்டாரு,
சொல்றதெல்லாம் செஞ்சிட்டு தான வராரு,
அதுல என்ன பிரச்சனை ?
❤️🖤 : பிரச்சனையே அதானடா.....
இன்னும் இரண்டு நாளுக்கு அப்பறம் ஒரு முட்டாப்பய வந்து , பரந்தூர் விமானநிலையத்தை தைரியம் இருந்தால் கைவிடுங்கள்னு Punch Dialogue பேசுவான்.
இன்னைக்கு மல்லாக்க படுத்து தூங்கிட்டுருப்பான் !
#உதயநிதி வரவிவ்லை
2 நாள் leave விட்டும் உதயநிதி #சட்டமன்றம் கூட்டத்தொடருக்கு வரவில்லை. இப்படி ஒரு சோம்பேறித்தனமான எதிர்கட்சி தலைவரை #தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை... 🤦♂️🤦♂️🤦♂️
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women?
For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter?
Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial?
When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute.
And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).