"அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் (X தளம்) பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம்!
சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது!
தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர்!
உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்!
@NewsTamilTV24x7 சோறு மட்டும் குடித்தீங்க. நல்ல கல்வியை கொடுத்தீங்களா?
குமரி மாவட்ட மலைகள் எல்லாம் எங்கே போச்சு?. உங்களால் திரும்பி தர முடியுமா?
கனிமவள கடத்தல் லாறிகளால் எத்தனை உயிர் போச்சு?. திரும்ப தர முடியுமா?
சட்டத்துக்கு புறம்பாக ஒரு லாறி கூட போகவில்லை என்று சொல்ல எப்படி மனம் வந்தது?
@KuttyNaai_ ஸ்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் சும்மா வந்து நிற்பது எங்களுக்கு தேவை இல்லை. ஒரு வருடம் மட்டுமே வந்து நிற்க வேண்டும். திட்டங்களை தீட்டி செயல்படுத்தி அடுத்த வருடம் முதல் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்யவேண்டும். ஒவ்வொரு முறையும் போய் நிற்பதே உங்கள் தோல்வி.
@sunnewstamil@mkstalin நீங்க எவ்வளவு உறுதியாகவும் ஆதரவு கொடுங்க. அது உங்க இஷ்டம். அதுக்குன்னு அடுத்தவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது தவறு. அதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
@NewsTamilTV24x7 இந்த விஷயம் அன்பில் மகேஷ் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அழுது விடுவார். மேலும் உடனே அனைத்து முக்கிய அலுவல்களையும் விட்டுவிட்டு பொள்ளாச்சி சென்று விடுவார்.
விசிலுக்கு தடை போட்டது BCCI, ICC னு சொன்ன கொத்தடிமை எல்லாம் லைன்ல வாங்கடா...🥱
தடை போட்டது அங்கிள் தான்னு இப்ப வெட்ட வெளிச்சமா தெரிய வந்துருச்சு.
ஏண்டா இப்படி பயந்து சாகுறீங்க....😂🤣
#தொடை_நடுங்கி_திமுக@mkstalin