மகிழ்வும் நெகிழ்வும் கலந்த நன்றியுடன்
- V Creations
‘அசுரன்’ வென்ற விருதுகள்
சிறந்த முதலாவது படம் அசுரன்
சிறந்த வசனம் – வெற்றிமாறன், சுகா
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ்
சிறந்த கதை – பூமணி
சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி
‘கர்ணன்’ வென்ற விருதுகள்
சிறந்த மூன்றாவது படம் கர்ணன்
சிறந்த வசனம் – மாரி செல்வராஜ்
சிறந்த கலை இயக்குநர் – டி. ராமலிங்கம்
#Vetrimaaran @mari_selvaraj@dhanushkraja@prakashraaj #ManjuWarrier @singersaindhavi #Ramalingam #Asuran #Karnan
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
Experience the power, rage, and rise of an #ARASAN on the big screen!
Promo Premiering Exclusively in Theatres at 6:02 PM On 16th October.
In YouTube 17th Oct @ 10.07 am
A curated list of theatres for booking will be announced this evening.
#VetriMaaran@SilambarasanTR_
#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASANPromo
சிம்புவின் ரசிகர்களின் அன்பு
வேண்டுகோளுக்கிணங்க
STR & வெற்றிமாறன்
படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும்.🌸
இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்🔥
@VetriMaaran@SilambarasanTR_ #STR49 #VCreations47
From Ashes to Armor,
From Pain to Power - The Journey of @actorvijay
A 3D Animation Made with Love❤️
#HBDThalapathyVijay
Youtube Link : https://t.co/eIK1q44YBt