"16 கொலை செய்த நான், உன்னை கொலை செஞ்சா அது 17. என்ன போலீசால் எதுவும் செய்ய முடியாது" என ரவுடி சிவா கொலை மிரட்டல்...அத நான் CM CELL, POLICE என புகார் அளித்தால் நடவடிக்கை இல்ல
ஒன்னும் அவசரம் இல்ல மிக்ஸர் திண்ணுங்க.,அவர அந்த ரவுடி கொன்னை அப்புறம் கைது பண்ணுங்க🤮@tnpoliceoffl
@polimernews மேம்பாலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு இந்த அம்மா மற்றும் இவர்கள் சொன்ன அந்த உயர் அதிகாரிகள் எல்லோரும் பதில் சொல்லவேண்டும் சரியா ..
கோவையில் இரவு நேரத்தில் "வாகன தணிக்கை" என்ற பெயரில் வசூல் செய்ய "ஆர்சி புக், இன்சூரன்ஸ் போனில் காட்டினால் ஏற்றுக்கொள்ள முடியாது" என சொல்லி கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து செல்போனை பறித்து சென்ற ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்து போலீஸ் 🤧
📌
உண்மையை நக்கலாக இல்லை ‼️ நேர்காணலில் நேரடி குத்து திமுகவின் கபட முகத்தில் ‼️
உதயநிதியின் பிச்சை நெட்வொர்க்கை
ஒரே கேள்வியில் கிளீன் போட்றாரு அந்த இளைஞர்‼️
"சரி நீங்க திமுகவா, தமிழனுக்கா?" என்று கேட்டதும்
முகம் தேய்ந்து போன டி.எம்.கே ஊழல்நாயகர்கள்
வீடியோ வைரல் ஆனா.. வெயில்ல குடை இல்லாத அளவுக்கு நிலை குலைஞ்சிருச்சு திமுக‼️
Bold youngsters like this are the REAL FACE of Tamil Nadu’s uprising‼️
DMK’s fake PR bubble is BURSTING – LIVE, RAW & UNFILTERED‼️
மக்கள் தாமரையில் நம்பிக்கை வைத்தாச்சு...
திமுக பாசிசத்தில் படியெடுக்கப்போறது இல்லை இனி‼️
🪷🙏🏻🪷
@NaMoInTamil@annamalai_k@BJP4India@BJP4TamilNadu
✨
#தங்கம்_எங்கள்_சிங்கம்🦁
#ஒழியட்டும்_திருட்டு_திராவிடம்
#மலரட்டும்_மக்கள்_தாமரை_🪷
#AnnamalaiForTN #DMKDestroyingTN
#VoteForChange #TNDeservesBetter
#தமிழகம்_மீட்போம்_🪷.
வெளியே போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா!
அதாவது UNMOGIP யை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி இருக்கிறார் மோடிஜி!
75 வருடங்களாக இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியா கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு, இந்தியா கொடுத்த சொகுசு பங்களாவில் உயர்தர சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு மட்டுமே ஆதரவாக பேசியும் , ஐநாவுக்கு செய்திகளை அனுப்பியும் வந்த ஐநா அதிகாரிகள் 40 பேரின் விசாவை ரத்து செய்து இன்னும் 10 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மோடிஜி உத்தரவிட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ஐநாவும் அதன் அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
மாமா நேருவால் உருவாக்கப்பட்டதே இந்த UNMOGIP எனும் அமைப்பு. இதன் வேலை காஷ்மீரை கண்காணித்து வரவேண்டும். இந்தியாவோ பாகிஸ்தானோ யார் வரம்பு மீறுகிறார்களோ அவர்களைப் பற்றி ஐநாவுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
இரு நாட்டுக்கும் பொதுவாக வேலை செய்யும் இந்த அமைப்புக்கான முழுச் செலவையும் இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும். 40 அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவி பிள்ளைகள் குடும்பத்தார் உட்பட சுமார் 200 பேருக்கு இந்தியா நிரந்தர விசா கொடுத்து சிறப்பாக கவனித்து வந்தது.
ஆனால் இந்த அதிகாரிகள் ஒருமுறை கூட இந்தியாவுக்கு ஆதரவாக பேசியதே இல்லை. 100% பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே பேசி வந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே ஐநாவுக்கு இதுவரை தகவல் அனுப்பி வந்திருக்கிறார்கள்.
மோடிஜியின் காதுகளுக்கு இந்தத் தகவல் வர உடனடியாக இந்த 40 பேரின் நிரந்தர விசாவை ரத்து செய்து 10 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டு விட்டார்.
சொந்த நாட்டில் கூட இப்படி அனுபவிக்க முடியாத சகல சௌபாக்கியங்களையும் இந்தியாவில் அனுபவித்து வந்த ஐநா அதிகாரிகளுக்கு பத்து நாட்களில் வெளியேறச் சொன்ன உத்தரவு பேரிடியாக தலையில் இறங்கி விட்டது.
பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுவரை நடந்த தவறுகளை மன்னித்து விடுங்கள். எங்களை வெளியேற்றி விடாதீர்கள் என்று கண்ணீருடன் கதறி வருகிறார்களாம்! எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று புலம்பி வருகிறார்களாம்.
ஆனால் மோடிஜி சோறு போட்ட நாட்டுக்கு திட்டமிட்டே துரோகம் செய்த உங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
நேருவால் உண்டாக்கப்பட்ட இப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் இருப்பதே 90% பேருக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை.
@Dr_Neela_ கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள் இந்த நாய்களை எங்கள் நாட்டு மக்கள் வாரி பணத்தில் தின்றுவிட்டு பாக்ஸ்கு ஆதர்வாக தகவல்களை ஜநா வுக்கு தருவது நாய்களா வெளியே போங்கடா