Stage vs system, Stardom vs strategy.
What we desperately need is substance. The people decide.
But one thing I’m genuinely happy about the old school, boomer style politics is finally coming to an end. About damn time. 🔥
இளைஞர்களின் புதுமையான சிந்தனைகள்/முயற்சிகள்/ கண்டுபிடிப்புகள் குறித்து தலைவர் ❤️
91 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்து ₹3 லட்சத்து 71 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.
ஆனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரதம் Innovation காக செலவிட்ட தொகை ₹2லட்சத்து 45 ஆயிரம் கோடி தான்.
நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் புதிய சிந்தனைகள்/உற்பத்தித்திறன் மிக்கவர்களாக மாற வேண்டும்.
தலைவர் #Annamalai
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.
இதுதான் அந்த நிகழ்ச்சி போல
19-06-2026 - நீதிமன்றம் GEM Granites உரிமையாளர் POCSO வழக்கை விசாரிக்க உத்தரவு
நாள் 06-07-2026 : GEM Granites வீரமணியோடு தவெக அமைச்சர்கள்
Pedophile GEM வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அண்ணன் @annamalai_k அவர்கள் வலியுறுத்திய நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.