@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ விஜய் என்ற ஒற்றை பிம்பத்தில் தான் தவெக என்ற கட்சி ஓடிக்கிட்டு இருக்கு. அந்த பிம்பம் ஒரு நாள் சரியும், அப்ப நீங்க எல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட போறீங்க.
@VenkatObserves அண்ணன் விஜய பாஸ்கர் அவர்கள் விராலிமலை தவெக தொண்டர்கள தன் வசப்படுத்தி விட்டார். Same will applicable for மதுராந்தகம் and Dharapuram. 2 வருசமா தவெக கட்சிக்காக உழைத்தவர்கள் கதி என்ன ஆக போகுதோ!
@mmeiyyanathan குதிரைபேர அரசியல் என்றால் என்ன?
5 மதிப்பெண்கள் கேள்விக்கு இது ஒரு நல்ல பதில். மதிப்பெண் போடுறவன் தற்குரியா இருந்தா 5 க்கு, 10 மதிப்பெண் போடுவான்.