அயனாவரம், No. 1, NMK தெருவில் (K7 போக்குவரத்து காவல் ) தேவையற்ற இருசக்கர பழைய வாகனங்களை இருபுறமும் நிறுத்தி தினமும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தயவுசெய்து @chennaipolice_@ChennaiTraffic தகுந்த நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சீர்செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை, அயனாவரம் வார்டு 97. 10, ராமசாமி தெருவில் குடிநீர் குழாய் லீக்காகி குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது.@CHN_Metro_Water தயவுசெய்து உடனே கவனித்து சரிபார்த்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை, அயனாவரம் வார்டு 97. 10, ராமசாமி தெருவில் குடிநீர் குழாய் லீக்காகி குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது.@CHN_Metro_Water தயவுசெய்து உடனே கவனித்து சரிபார்த்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மனிதர்களை விட சில நேரங்களில் விலங்குகளின் அன்பும் பாசமும் மிகவும் தூய்மையானதாக இருக்கிறது என்பதை இந்த காட்சி நினைவூட்டுகிறது
அவளின் கண்ணீரை கவனித்த ஒரே உயிர் இந்த நாய்! ஓ மனிதர்கள் கேட்காத வலியை ஒரு நாய் கேட்டது
@CHN_Metro_Water Sir, A manhole (sewage) situated within a deep pit has been observed. People are falling into it and sustaining injuries. We kindly request that this be repaired. Area - 08, Ward - 98. Door no. 126, NMK Street, Ayanavaram, Ch-23.
பூமி சுழல்வதை இவ்வளவு அழகாகப் பார்த்திருக்கிறீர்களா? 🌍 ஒரு முழு இரவின் 'Time-lapse' காட்சிகள்! விண்ணில் நகரும் நட்சத்திரங்களும், நம் பூமியின் அற்புதச் சுழற்சியும். இயற்கையின் பேரழகு!