எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை பேர் நம்மை எதிர்த்தாலும் பொறுமை இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜய் அண்ணா ❤️🔥💫👌
𝘎𝘰𝘰𝘥 𝘴𝘱𝘦𝘦𝘤𝘩 𝘉𝘳𝘰 🔥💥 👌
@TVKVijayHQ@CMOTamilnadu
.@actorsathish: Initially, I felt very sad that we would miss Vijay sir on the big screen, but that sadness instantly faded away as we now get to witness CM Thalapathy Vijay in the Assembly every day 24/7. ❤️👌🏻😅
“Change is a process!” ❤️🔥
@TVKVijayHQ அண்ணா அன்னைக்கே சொல்லிட்டாரு!
மாற்றம் என்பது ஒரே நாளில் நடக்குற விஷயம் இல்ல. அதுக்கு நேரம் வேணும், தொடர்ந்து முயற்சி வேணும்!
பின்னாடி நின்னு குறை சொல்றவங்க சொல்லிட்டே இருக்கட்டும்… விமர்சனங்களுக்குப் பதில் செயல்பாடுகளிலும் அதன் பலன்களிலும் தெரியட்டும்!
ஊழலற்ற நிர்வாகமும், மக்களுக்கான நல்ல மாற்றமும் தான் இலக்கு. அந்த மாற்றம் எந்த அளவுக்கு நடக்குதுன்னு தொடர்ந்து கவனிப்போம்.
Let them talk. Let the work speak. Change is a process! ❤️🔥 @CMOTamilnadu #tvk #TVKVijay
அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி தளபதி 30 வருஷமா மக்களுக்காக கலந்து கொண்ட போராட்டங்கள்.. பள்ளி குழந்தைகள்ல இருந்து அனைவருக்கும் செய்த பல நலத்திட்டங்கள் லிஸ்ட் 👇🏻
தயாரிப்பாளர் சிவா👌🏻
கரூர் சம்பவத்துல இருந்து... உதவாநிதி தகுதியே இல்லாம எப்படி சீட்டு வாங்கி துணை முதல்வர் ஆனார் என்பது வரை தரமான கிழி.. டைரக்டர் பேரரசு வேற லெவல் அடி🔥🔥🔥🔥
உபிஸ் பாத்துட்டு கதறி அழவும்😂
நாம கூட வாரிசு படம் சீரியல்னு பெருசா கண்டுக்காம இருந்திருக்கோம். ஆனா அண்ணன் அதுல அரசியல முழுசா காட்டியிருக்காரு... அதுவும் future predictionல vera level..."
,