இன்று நாங்குநேரி
சாதிய கொடூர சம்பவத்தை கண்டித்து,பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்ட களத்தில்...!
@thirumaofficial
சாதியின் தோற்றுவாய்,
வேர் இந்து மதமும் அதன் சாஸ்திரங்களுமென்று புரட்சியாளர் அம்பேத்கர் கண்டறிந்து நூற்றாண்டு களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இங்கு ஒரு கும்பல்
2023-ல் சாதி வெறிக்கு @beemji மற்றும் @mari_selvaraj எடுக்கின்ற திரைப் படங்கள்தான் காரணமென்று உலரிக்கொண்டு திரிகின்றது.
அன்னை #சத்தியவாணிமுத்து அவர்களின் நூற்றாண்டை (1923-2023)அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் !
தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
#VCK#Thiruma
உழுவனுக்கே நிலம் சொந்தம் என்று முழங்கிகொண்டு.
பண்ணையார்களையும்,
ஆட்சியாளர்களையும்,
சாதி இந்துக்களையும்,
தனது வில் அம்பால்
விரட்டியடித்து மாவீரர்.
பழங்குடி மக்களின் ப��ரொளி பிர்சா முண்டா அவர்கள் பிறந்த
தினம் இன்று.
#பிர்சாமுண்டா
#நிலம்எங்கள்உரிமை...!💙
நடிகர் @Suriya_offl அவர்களுக்கு
கொலை மிரட்டல் விடுக்கும், அச்சுறுத்தும். சாதிய சனாதன சக்திகள் மீது தமிழக அரசும், காவல்துறையும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu#WeStandWithSuriy
~ அம்பேத் கோகுல்
15/11/2021
இந்தியாவில் மனிதர்களின்
ஆயுள் காலத்தை நீட்டிக்க
"முழு ஊரடங்கு தேவை".
தமிழர்களை பாதுகாக்க
"மக்கள் முதல்வர்" திரு.@mkstalin அவர்கள் உடனடியாக முழு ஊரடங்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்
~ அம்பேத் கோகுல்
13/05/2021
@PMOIndia@mkstalin@Udhaystalin
சிவகங்கை #சாத்தரசன்பேட்டையில் சாதிவெறியர்கள் ஊர்புகுந்து தாக்கியதில் நான்குபேர் காயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.குடியிருப்புக்குள் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் போக வேண்ட���மென்று சொன்னதற்காகத் தான் இந்த வெறியாட்டம். அரசே, சாதிவெறியர்களைக் #குண்டர்சட்டத்தில்_சிறைப்படுத்து.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மாத தவணை (கடன் தொகை) வசூலிப்பதில் இருந்து 2 மாதங்களுக்கு விதிவிலக்கு அளிக்க ��ேண்டும்.தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு.இது குறித்தான அறிவிப்பை விரைவில் வெளியீடு வேண்டும்.
@mkstalin
@Udhaystalin
கொரோனா சூழ்நிலையை
கவனத்தில்கொண்டு.
தனியார் நிதி நிறுவனங்கள் (micro finance) மற்றும் வங்கிகளுக்கு பொது மக்கள் "மாத தவணை தொகை செலுத்துவதிலிருந்து
3 மாதத்திற்கு ���ிதி விலக்கு அளிக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் @mkstalin
அவர்களை கேட்டு கொள்கின்றோம்.
கொரோனா சூழ்நிலையை
கவனத்தில்கொண்டு.
தனியார் நிதி நிறுவனங்கள் (micro finance) மற்றும் வங்கிகளுக்கு பொது மக்கள் "மாத தவணை தொகை செலுத்துவதிலிருந்து
3 மாதத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் @mkstalin
அவர்களை கேட்டு கொள்கின்றோம்.
மகளிர் பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை
இரத்து செய்துள்ளது வரவேற்க்கதக்கது.
இதே போன்று
"மூன்றாம் பாலினத்தவர்"
பயண கட்டணத்தையும்
முதல்வர் அவர்கள்
இரத்து செய்ய வேண்டும்.
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@Anbil_Mahesh