@kaleeswaran_18 பைத்தியமே கேள்விக்கு நேரா பதில் சொல்லு, 500 பேர் வர கோவிலுக்கு multi level car parking அவசியமா? போட்ட பணத்தை எப்படி எடுப்பது? என்னிக்காவது கோவில்களில் உள்ள கழிப்பறையை use பண்ணியிருக்கியா??
@kotravai_n@CMOTamilnadu சும்மா இருங்க கொற்றவை, ஸ்டாலின் சார் கோச்சுக்க போறார். School laptop la photo potu wallpaper install பண்ணி வேற கொடுத்திருந்தார். இது அவரை நேரடியாக தாக்கும்.
@DirectorBose எது பொய்? Party fund பொய்யா? 30% commission பொய்யா? 7L transformer ஐ 14L கு வாங்கினது பொய்யா??? இதை பத்தி பேச தைரியம் இல்லை என்றால் அமைதியாக இருக்கவும்.
@VinodhiniUnoffl அவர்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். ரொம்ப கவலைப்படாதீங்க மேடம் இது பழைய ஆட்சி இல்லை. ரெண்டு மாசம் முன்னாடியும் இவர்களுக்கு கடன் இருந்தது. இப்போ தூண்டி விட்றவங்க அப்போ ஆட்சியில் இருந்தாங்க. அவ்ளோதான். குறைகள் விரைவில் தீரும்
46 projects.
245.85 crore.
Cancelled by HR&CE — including 29 marriage halls and 17 commercial complexes that never broke ground.
Before we debate whether temples should build revenue assets, shouldn’t we first ask why approved projects were cancelled ?
Was it procedural fraud, fund misclassification, or pure political decision-making?
Temple funds belong to devotees. The public deserves a transparent audit , not just a cancellation order.
Accountability first.
@RameshOffcl@tnhrcedept@CMOTamilnadu