https://t.co/HbCQDFCZLj. New AI driven world. How our modern education systems should adopt and fine Tuning the learning methods. Please watch this @TEDTalks and adopted to our schools in Tamilnadu for better knowledge sir. @imrajmohan, @CMOTamilnadu. Thank you.
@TANGEDCO_Offcl No power since 3 pm 18 jun Thursday. We have raised the complaint against that No : 2646515. Poondi sub station Tiruvallur district. Nearly 30 villages power cut. Can you please check @CTR_Nirmalkumar .
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
@s_kanth I humbly request your kind intervention to address a long-standing concern of the people of Tiruvallur. more than a decade, passengers have been requesting stoppages for express and superfast trains at TRL railway station.Even Lalbagh Express don't halt here.
நேற்று இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இரயில்வே துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மதுரையில் மேற்கொள்ள வேண்டிய விரிவாக்கப் பணிகள் , மதுரை சார்ந்த கோரிக்கைகள் …
மதுரையை மையப்படுத்திய கோரிக்கைகள்;
மதுரை கூடல் நகரில் மெமு பணிமனை தேவை :
தென் தமிழகத்தின் தலைநகராக, நுழைவு வாயிலாக விளங்கும் மதுரைக்கு அருகாமை நகரங்களிலிருந்து வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகின்றனர். ஆனால், மதுரைக் கோட்டத்தின் தலைமையிடமாக இருந்தாலும், வெறும் 5 பயணிகள் இரயில் மட்டுமே இங்கு இயக்கப்படுகிறது...மாறாக, கோவை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி கோட்டங்களில் தலா 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, மதுரையிலிருந்து மேலும் 5 பயணிகள் ரயில்களை பின்வரும் வழித்தடங்களில் இயக்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* மதுரை - திருநெல்வேலி - திருச்செந்தூர்
* மதுரை - தூத்துக்குடி
* மதுரை வழியாக போடிநாயக்கனூர் - பழனி
* மானாமதுரை, காரைக்குடி வழியாக மதுரை - திருச்சிராப்பள்ளி (மெமு)
* மதுரை - மானாமதுரை - அருப்புக்கோட்டை - விருதுநகர் - திருமங்கலம் - திருப்பரங்குன்றம் - மதுரை வட்ட ரயில் (மெமு)
இவற்றை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறுகிய கால நடவடிக்கையாகும்.
எதிர்கால நலன் கருதி நீண்ட கால நடவடிக்கை பின்வருமாறு;
விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், திண்டுக்கல், பழனி, போடிநாயக்கனூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு மதுரையை மையமாகக் கொண்ட மெமு இரயில்கள் இயக்கப்பட ஏற்றவாறு, மதுரை கூடல் நகரில் மெமு பணிமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மதுரையில் அமையும் மெமு பணிமனை பெருவாய்ப்பாக அமையும்.
புதிய இரயில் பற்றிய கோரிக்கைகள் :
* ஏற்கனவே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதுரை வழியாக ராமேஸ்வரம் - மங்களூர் அதிவிரைவு இரயிலை விரைவாக இயக்க வேண்டும்..இந்த இரயில் வட-கேரளா மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது.
* மதுரை - அகமதாபாத் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு இரயில்.
* மதுரை - ஷாலிமார் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு இரயில்.
* மதுரை வழியாக ராமேஸ்வரம் - ஸ்ரீநகர் வரை அமிர்த பாரத் விரைவு இரயில்.
* திப்ருகர் - மதுரை வரை வாரம் மூன்று முறை அதிவிரைவு இரயில்.
* செங்கோட்டை, கொல்லம் வழியாக மதுரை - எல்டிடி மும்பை வரை வாரம் இருமுறை விரைவு இரயில்.
* மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக தூத்துக்குடி - எல்டிடி மும்பை வாரம் இருமுறை விரைவு இரயில்.
* மதுரை, திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரம் - திருப்பதி வாரம் மூன்று முறை இன்டர்சிட்டி விரைவு இரயில்.
* தென்காசி, மதுரை, ஓசூர் வழியாக திருநெல்வேலி - பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு இரயில்.
* திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மதுரை வழியாக ஈரோடு - ராமேஸ்வரம் இரவு நேர விரைவு இரயில்.
* மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக ஈரோடு - கொல்லம் விரைவு இரயில்.
* தூத்துக்குடி - தாம்பரம் வழியாக காரைக்குடி இரவு நேர விரைவு இரயில்.
புதிய ரயில் பாதைகள்:
* மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை (ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது) விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.
* மதுரை - மேலூர் - காரைக்குடி - புதுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய இரயில் பாதை. (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
* மதுரை - மேலூர் - திருச்சிராப்பள்ளி விராலிமலை வழியாக புதிய இரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
* சிவகங்கை வழியாக மதுரை - தொண்டி புதிய இரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
* ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை (அங்கீகரிக்கப்பட்டது ஆனால் முடக்கப்பட்டுள்ளது)
* தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய இரயில் பாதை.
* தஞ்சாவூர் - மயிலாடுதுறை - விழுப்புரம் பிரதான இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்..இது தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்குவதற்கு இன்றியமையாததாக அமையும்.
1/2
#Madurai
#MaduraiNeeds
#Railway
Has the state intelligence failed miserably??? Karur SP should be held responsible for not anticipating such a gathering and deploying excess bundobust.
@TVKVijayHQ#Karur
Oldest Language currently spoken in India :-
Tamil (5K years)
Sanskrit (4K years)
Kannada (2K years)
Telugu (2K years)
Malayalam (2K years)
Odia (2K years)
Marathi (1.8K years)
Bengali (1.5K years)
Gujarati (1K years)
Hindi (0.8K years)
Tamil is the oldest & Hindi is the Newest.
தமிழ் - கன்னடம்
தாய் - தாயி
தந்தை ( த ) - தந்தே ( க )
சகோதரன் - சகோதர
தங்கை - தங்கி
பால் - ஆலு
கண் - கண்ணு
பிரியம் - ப்ரிதி
பசு - அசு
சித்தப்பா - சித்தப்பா
அத்தை - அத்தே
எருது - எத்து
புருசன் - புருச
குயில் - குவில்
ஆரண்யம் - ஆரண்ய
பர்வதம் - பர்வத
மழை - மழே
மாதிரி - மாதிரி
மூக்கு - முகு
முகம் - முக்க
பல் - அல்லு
கால் - காலு
விரல் - பெரலு
கழுதை - கத்தே
இருதயம் - இருதய
சுவாசகோசம் ( நுரையீரல் ) - சுவாச கோகலு
இரத்தம் - ரத்த
நரம்பு - நர
குடல் - கருலு
மூத்திரம் - மூத்திர
தேகம் - தேக
நோக்கு - நோடி
வாந்தி - வாந்தியகுட்டிடே
நாங்கள் - நாவு
நீங்கள் - நீவு
நான் - நானு
கதை - கதே
மத்தியானம் - மத்தியான
இராத்திரி - ராதிரி
சூரியன் - சூர்யா
சந்திரன் - கேன்திரா
ஆகாசம் - ஆகாச
சிவன் - சிவா
பார்வதி - பார்வதி
உப்பு - உப்பு
காரணம் - காரண
கிரகம் - கிரக
கோல் - கோல்
இது - இது
ஆனந்தம் - ஆனந்த
ஆகாய விமானம் - விமானம்
மரம் - மரா
சிங்கம் - சின்க
புலி - உலி
யானை - ஆனே
கரடி - கரடி
மந்தி குரங்கு - மன்கி
ஒட்டகம் - ஒண்டி
மீன் - மினு
புல் - உல்லு
அடியில் - அடியல்லி
மேல் பாகம் - மேல் பாக
எட்டம் ( உயரம்) - எட்டர
காசு - அணா
ரூபாய் - ரூ
தேசம் - தேச
ஒன்று - ஒன்டு
இரண்டு - இரடு
மூன்று - முரு
நான்கு - நால்கு
ஐந்து - ஐது
ஆறு - ஆறு
ஏழு - ஏழு
எட்டு - என்டு
ஒன்பது - ஒம்பட்டு
பத்து - அத்து
நூறு - நுறு
இலட்சம் - லக்ச
கோடி - கோடி
மாடி - மாஅடி
வீணை - வீணா
புல்லாங்குழல் - குழலு
தவில் - தெவில்
நாதசுரம் - நாதஸ்வரம்
சுரம் ( காய்ச்சல்) - சுர
மற்ற - மற்ற
வாசனை - வாசனே
நாய் - நாயி
வாய் வாயி
கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன அவை யாவும் சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் விட்டது.
தமிழில் இருந்து தான் உலக மொழிகள் யாவும் தோன்றின என மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர்
கூறியுள்ளார்.
We too had similar chronic peak server load problem in #Thyrocare. We could not afford costly spare servers. But we solved it by staggering it. My managers were wise. 😂
If it is really server problem from 8 am to 6 pm allow 1/10 of trains booking every hour.
It is server optimization.
#IRCTC @IRCTCofficial@RailMinIndia@AshwiniVaishnaw@PMOIndia@amitabhk87
Please retweet this till concerned people put an end to this.