Watch | ”விராலிமலை தொகுதி கடந்த 5 ஆண்டுகளாக இருண்டு கிடந்தது..”
2011 முதல் 16 ஆண்டுகள் அங்கு எம்.எல்.ஏ. ஆக இருந்த விஜய பாஸ்கர் முன்னிலையில் அமைச்சர் பர்வேஸ் பேச்சு
#SunNews | #TVK | #ADMK | #Viralimalai
சேலம் பொன்னி கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனை.. தரமற்று இருப்பதாக கூறி வாங்கியவர்கள் திருப்பி கொடுத்ததால் பரபரப்பு!
Salem | Cooperative Store | Sanna Ragam Rice
#Newstamil24x7#RiceIssue
தவெக நிர்வாகியால் ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கச் சென்றால், விஜய் தலைமையில் இருக்கும் காவல்துறை புகாரை எடுக்காதா? இது என்ன வெற்றிப் பாலியல் திட்டமா?
தவெக நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டு மிரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்; ஆனால், காவல்துறை பாதிக்கப்பட்டவருக்குத் துணை நிற்காமல், குற்றம் சாட்டப்பட்டவர் தவெக நிர்வாகி என்பதால் குற்றவாளிக்குச் சாதகமாக நிற்பதா?
இதுதான் இந்த 'டம்மி' விஜய் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு, பெண்களுக்கு ஒன்று என்றால் வந்து நிற்பேன் என்று பேசுகிறீர்கள் விஜய்?
#TVKCrime
" மதுப் பழக்கத்திலிருந்து இருந்து மீண்டு வந்த இந்த 10 வருஷத்துல 3 டிகிரி முடிச்சு 4வது டிகிரி படிச்சிட்டு இருக்கேன்.. படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல.. " - பெருமிதத்துடன் சொன்ன நடிகர் முத்துக்காளை..
#Muthukaalai | #Actor | #Alcohol | #Education | #PolimerNews
அரக்கோணம் தவெக நிர்வாகி மீது பெண் பா*யல் புகார்! கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பலமுறை வன்கொடுமை செய்ததாகப் பெண் குற்றச்சாட்டு!
Arakkonam | TVK | Arakkonam News | Women
#WomenSafety#NewsTamil24x7