@kumars1985@SanjaiGandhi 😂 சீண்ட ஆளில்லாமல் இருக்கானுங்க அவனுங்க. திமுக பின்��ாடி மோப்பம் பிடிப்பது தான் வேலை 😂 கேட்டா பிஜேபி எதிர்க்க நாங்க மட்டும் தான் என கம்பு சுத்துவான் அரை சங்கி 😂
என் சகோதரி Government higher secondary school transfer க்கான counseling கடந்த ஆட்சியில் நடந்தது. ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் பணி இடமாற்றம் கிடைத்தது. தினமும் 30 கிலோமீட்டர் பய�� தூரத்தை குறைத்து 1 கிலோ மீட்டர் மிக அருகில் அதுவும் நகரத்தில் உள்ள பள்ளிக்கு வந்ததை மறக்க முடியாது.
எங்கள் @Anbil_Mahesh திமுக ஆட்சியில் இருந்த போது என்றென்றும் நேர்மையாக உழைத்தார்
@Karthi_Wanders Deep Interior Karnataka la oru village nu kamal sollitu athu enna da nu friends ah paathu keppaaru athuku Ramesh Aravind Kemmangundi nu solluvaru
@kumars1985@SanjaiGandhi 😂 சீண்ட ஆளில்லாமல் இருக்கானுங்க அவனுங்க. திமுக பின்னாடி மோப்பம் பிடிப்பது தான் வேலை 😂 கேட்டா பிஜேபி எதிர்க்க நாங���க மட்டும் தான் என கம்பு சுத்துவான் அரை சங்கி 😂
@Vavarism நாம் போராட்டம் செய்வதால் நம் மீதான ஒவ்வாமை இன்னும் அதிகமாக தான் செய்யும். மக்கள் விரும்பி ம��்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இப்போது தான் காட்சிகள் மாற ஆரம்பித்து இருக்கிறது இன்னும் நிறைய காத்திருக்கிறது. கழகம் தன்னை புதுப்பித்து மீண்டெழும். காத்திருப்போம் 💪🏼
@adi10vj@mkstalin அந்த நிகழ்வு ஒரு இரட்டை குழல் துப்பாக்கி அது திமுகவுக்கு சாதகமா அமையும் என்பது Probability மட்டுமே. ஆனால் தவறு இழைத்தவன் தண்டிக்கப்பட்டு இருக்கனும் அல்லது தன் மீது தவறில்லை என நிரூபித்து இருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டது திமுக.
@adi10vj@mkstalin அந்த நிகழ்வு ஒரு இரட்டை குழல் துப்பாக்கி அது திமுகவுக்கு சாதகமா அமையும் என்பது Probability மட்டுமே. ஆனால் தவறு இழைத்தவ���் தண்டிக்கப்பட்டு இருக்கனும் அல்லது தன் மீது தவறில்லை என நிரூபித்து இருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டது திமுக.
♦️ ‘அரவாணி’ என்பதை ‘திருநங்கை’ என்று #கலைஞர் பெயர் மாற்றம் செய்தார்..
♦️ 2008 ஏப் 15-ல் இந்தியாவின் முதல் திருநங்கைகள் நல வாரியத்தை அமைத்தார்..
♦️ அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வழங்கினார்..
♦️ கல்லூரி விண்ணப்பங்களில் ‘திருநங்கை’ என்ற தனி வகையை சேர்த்தார்..
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர�� மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத�� தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் ��ிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party ��ன்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.