தமிழ் அன்னை பெற்றெடுத்த தலைமகன் தலைவருக்கு பிறந்த நாள் இன்று!
தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக புரட்டிப்போட்ட தலைவர் இவர்!!
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி வரலாறு பதிக்கும் சாதனைகளை செப்பனிட்ட தலைவர் இவர்!!!
வாழ்க தலைவர் புகழ்!!!!
#Kalaignar103#KalaignarForever
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தேர்தல் பிரச்சாரத்தில் - என்னல்லாம் சாத்தியமோ அதை மட்டும் தான் சொல்லிருக்கோம்
வென்ற பின் - திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி நிலையை சரி செய்ய வேண்டாமா ?
@TVKVijayHQ இப்படி பொய் சொல்லி ஓட்டுக் கேட்டு வெற்றி பெற வெட்கமா இல்லையா விஜய் அவர்களே ?