அடுத்த தொழில் தொடங்கி விட்டேன்.. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டும்..
MOBILE வாங்க 8000 ரூ வைத்திருந்தேன்.. நீண்ட யோசனைக்கு பிறகு அந்த பணத்தில் வீட்டு உபயோக பாத்திரங்கள் வாங்கி வந்துவிட்டேன். வியாபாரம் செய்ய.. அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை..
வாரம் ஒரு நாள் மட்டும் எங்கள் ஊரில் வாரச்சந்தை நடக்கும்.. அதில் ஒரு இடம் கொடுப்பார்கள் வியாபாரம் செய்ய.. முன் கூட்டியே சென்று இடமும் பிடித்து விட்டேன்.. இரவிற்குள் பேக்கிங் செய்து முடிக்கணும்..
நாளை நல்லபடியாக வியாபாரம் நடக்கணும் 🙏🙏
பெரிய ஆசை எல்லாம் கிடையாது.. அம்மாவை நல்லா பார்த்துக்கணும் அவ்வளவு தான்..
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுவிளாங்குடி மக்களுக்கு 5 கிலோ அரிசி வீதம் 1000 பேருக்கு 5 டன் அரிசி கொடுத்திக்காங்க.. அந்த பகுதியை சேர்ந்த தவெக பகுதி செயலாளர்...
நல்ல விசயம் தான இதிலென்ன இருக்குன்னு அப்படின்னு நினைக்கிறிங்களா?
அதில் தான் விசயமே இருக்கு.. இந்த 5 டன் அரிசியும் ரேசன் கடையிலிருந்து கடத்தப்பட்ட அரிசியாம் 😁😁😁
ரேசன்ல தான் 4 பேர் இருக்க குடும்பத்திற்கு 20 கிலோ மாசாமாசம் சும்மாவே தர்றாங்களே?
இந்த அரிசியை வாங்கி மக்களுக்கு பரிசு கொடுத்திருக்கானுகளே.. இவனுக எவ்வளவு பெரிய ஆளாக இருப்பானுக??
யப்பா டேய் உங்ககிட்ட கருணாநிதியே தோத்துபோயிடுவார்டா யப்பா 😁😁😁😁😁
- கரூர் அமுதன்
நேற்று சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு கலந்தாய்வு நிகழ்வில் என்னுடைய கோரிக்கையை அண்ணன் சீமானிடம் எடுத்துரைத்தேன்...
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பயணிக்கும் பல்வேறு நபர்களின் கருத்துக்கள் அண்ணன் சீமானிடம் முன்வைக்கப்பட்டது... அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென்று உறுதியளித்தார்... 😊
நான் அதிகாரப்பூர்வ உறுப்பினராக, என் தொகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் ஒருபோதும் பின்வாங்காமல் நிதி உதவி செய்தேன். கட்சியின் எல்லா நிகழ்வுகளுக்கும் சமூக வலைதளத்தில் முழு பலத்துடன் ஆதரவு கொடுத்தேன். எல்லாம் செய்த பின்னும் நாம் தோற்றுப்போனதும், இதயம் நொறுங்கிப் போனது.
நூறு வருட தமிழ் கனவு, அண்ணன் சீமானின் 16 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த உழைப்பு, நம்முடைய தியாகங்கள் — எல்லாம் நொறுங்கிப்போனது போல் தெரிகிறது. ஆனாலும் வாழ்க்கையை நமக்குப் பிடித்தபடி வாழ்வதை யாரும் நிறுத்தவில்லை. அவர் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குகிறோம். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெளியே போகிறோம். புதிதாக வாங்க வேண்டிய பொருட்களை வாங்குகிறோம். அனைத்தையும் எப்போதும் போலவே வாழ்கிறோம்.
வாழ்க்கையை எப்போதும் போல வாழாமல் இருப்பதில்லை. நாம் எத்தனை பிறவிகள் வாழப் போகிறோம்? இந்த ஒரு பிறவிதான். குடும்பம், உறவு, நண்பர்கள் எல்லோரும் நம்முடன் லட்சம் வருஷங்கள் வாழப் போவதில்லை. இந்த அருவருப்பான, நன்றியற்ற மக்களுக்காக யாரும் நம்மை நேந்துவிடவில்லை.
இன்னும் எத்தனை வருஷம் அண்ணன் உயிரோடு இருப்பார்? அதிகபட்சம் 15-30 வருஷம் இருப்பாரா, நிச்சயமில்லாத வாழ்க்கை. அவரது குடும்பத்துடன், அவர் விரும்பிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? காலம் முழுவதும் நமக்காகக் கத்தி ஒன்றுமே அனுபவிக்காமல் அவர் சாகணுமா?
30+ வருடங்களாக தன் இரத்தம், உயிர், உடல் நலம், சந்தோஷம், ஆசைகள் அனைத்தையும் நமக்காகத் தியாகம் செய்த அண்ணன். இதை நாம் புரிந்துகொண்டு, பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு நம் தோளில் சுமந்து வெல்ல வேண்டும். தோற்றால் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
நமது தலைமுறையில் அவர் மீது அவதூறு வீசலாம், நக்கல் நையாண்டி அனைத்தும் செய்யலாம். ஆனால் ஒரு நாள் தமிழர்களுக்கு இருண்ட காலம் வரும். அப்போது அவரது ஒவ்வொரு வார்த்தையும் அந்தத் தலைமுறையின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும். அந்தப் பேச்சு இதயங்களைத் தொடும். அப்போது நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் — அண்ணன் சீமான் தமிழ் வரலாற்றில் மறக்கவே முடியாத புரட்சியாளராக, இதயங்களைத் தொட்ட தலைவராக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அவரில்லாமல் நம்முடைய தலைவரை யார் அறிந்திருப்பார்கள்? ஒவ்வொரு தெருவுக்கும் அவரை எட்டிப் பிடித்தவர் அவர் ஒருவர்தான்.
இன்று யார் வேண்டாலும் தலைவர் பற்றி வீராப்பு பேசலாம். தலைவர் பற்றி பேசினால் கைது, பரப்புரை செய்தால் கைது, புகைப்படம் வைத்தால் கைது, போர் நடந்து கொண்டிருக்கும் போது CD DVD விக்க தடை, பிரிண்டிங் பிரஸ்களுக்கு அவ்வளவு கெடுபிடி, மாணவர் அடக்குமுறை, தங்குவதற்கு விடுதி கூட கொடுக்க மாட்டார்கள். வண்டியில் தூங்கி வீதிகளில் உணவு உண்டு தொடர் சிறை. இது அனைத்தையும் தாண்டி இத்தனை கோடி மக்களுக்கு ஒரு இனத்தின் கனவை சேர்த்த பெருமை அண்ணனுக்கு. யாருக்காக நாம் இவ்வளவு போராட்டமும் செய்தோமோ அவர்களே நாம் தோற்றதைப் பார்த்து நக்கல் செய்வதெல்லாம் கொடுமையின் உச்சம்.
இன்று யாரும் ஆதரவு கொடுக்காவிட்டாலும், எதிர்காலத்தில் இன்னும் பெரிய தோல்விகள் வந்தாலும் — என் விரல்கள் இருக்கும் வரை அவருக்கே வாக்களிப்பேன். நான் சம்பாதிக்கும் வரை பங்களிப்பேன். என் மூச்சு நிற்கும் வரை அவருக்காக உழைப்பேன். எது வந்தாலும் சரி!
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
சீமான் யாருக்கு ஆபத்தானவர்?
#தெலுங்கு மற்றும் பிறமொழி ஆதிக்கவாதிகளுக்கு.
🤣
ஏன்டா,திராவிட முகமூடியில் #தெலுங்கு மற்றும் பிறமொழியினர்
அரசியல் உட்பட அனைத்து துறை அதிகாரங்களையும் ஆட்டைய போட்டு நல்லா வாழுறீங்க.
உங்கள என்னா மயித்துக்கு நாங்க ஆதரிக்கணும்?
ஆமா நீ யாரு உருது முஸ்லிமா?
நாம் வைத்த மரத்தின் அருகே இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அளவே இல்லாதது.
நாம் உருவாக்கிய குறுங்காட்டில் அருகே இருக்கும் போது… அந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமாகிறது.
❤️