என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சான���டரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரிய���ல் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!
- சுப்ரமணியப் பாரதி
பெருந்தலைவருக்குப் புகழ���வணக்கம்!
எதற்காக அரசு வேலை?
சுதந்திர போராட்டத்தில் பங்கேடுத்��ார்களா?
மக்கள் நலனுக்காக போராடி செத்தார்களா? முந்தைய அரசு சார்பிலும், தவெக கட்சியின் சார்பிலும் துயர்துடைப்புத் தொகை கொடுத்துவிட்டப் பிறகு, எதற்கு அரசு வேலை? என் மகன் செத்தாலும் பரவாயில்லை; விஜய்யைப் பார்த்ததே போதும் எனக் கூறியதற்கா? இல்லை! இடைத்தேர்தலில் வாக்குப்பிச்சை எடுக்கவா?
பாக்கியராசன்.சே
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
@PackiaSe
முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை கைவிட வேண்டும்! – நா.த.க சீமான் எச்���ரிக்கை
உறவுகளுக்கு வணக்கம்,
நம் தாய்நிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உண்மையான லஞ்ச-ஊழலற்ற தூய்மையான மாற்று அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், நாம் தமிழர் கட்சி தொடர் களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, *மதுரை கிழக்கு தொகுதி பொறுப்பாளர்கள்
சீமான் பொது வேட்பாளராக நிற்கிறார் என்ற வதந்தி வந்ததும்..
அணில்கள் ஏன் இவ்வளவு பதற்றம் அடைகிறார்கள்..?
டெபாசிட் வாங்கத மற்றவை கட்சியின் வேட்பாளர்கள் எங்கு போட்டியில் இவர்களுக்கு என்ன..? உங்கள் கையில்தான் ஆட்சியே இருக்கே பிறகு எதற்கு இந்த பதற்றம்..?
இதுதான் உங்கள் தமிழ்தேசியமா..? என்று கேட்கும் அணில்களே.. உங்களின் ஒற்றை கண் தமிழ்தேசியம் என்ன ஆனது..? காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும்போது உங்கள் தலைவர் விஜயை நோக்கி தமிழ்தேசிய கொள்கை என்ன ஆனது என்று கேட்டீர்களா...?
பதவிக்காக இனத்தை கொன்ற காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்து போல்.. விஜயும் கூட்டணி வைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்தார் .. அப்போது எங்கே போனது உங்கள் தமிழ்தேசிய பற்று, ஈழ பற்று.?
நாம் தமிழர் கட்சி எப்போதும். எந்த கொள்கை சமரசமும் இல்லாமல் களத்தில் மக்களுக்காக போராடி வருகிறது... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவார்கள்.. மக்களிடம் தமிழ்தேசிய கருத்தை விதைப்பார்கள்.. வெற்றி தோல்விகளை கடந்து மக்களுக்காக போராடுவார்கள்..
நாங்கள் ஒன்றும் உங்கள் விஜய் மாதிரி பதவிக்காக . கீழ்த���மான அரசியல் செய்ய வந்தவர்கள் அல்ல..
ஈழ இனப்படுகொலையை பார்த்து அரசியலுக்கு வந்தார்கள்..
ஈனத்தனாமான தவெக அரசியலை வெறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்..
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.. நாம் தமிழர் கட்சி, திமுகவை எதிர்த்து போட்டியிட்டது..?
அதற்கு அர்த்தம் அதிமுக சார்பாக நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்றாகுமா..?
இடைத்தேர்தலுக்கு இப்ப இருந்தே தவெக தற்குறிகள் வதந்தி பரப்ப துவங்கி விட்டார்கள்..
யாரும் அடுத்தவரை MLA ஆக்க கட்சி நடத்தவில்லை.. இது அனைவருக்கும் தெரியும்..
ஆனால் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிட்டாலே அவர் திமுகவுடன் ரகசிய கூட்டணி என்று பிரச்சாரம் செய்யும் தவெக.. அதையும் மக்கள் நம்புவார்கள்..
ஆனால் திமுக, அதிமுகவில் உள்ள திருட���டுபயலுக எல்லாம் இப்ப தவெகவில்லை இருக்கனுங்க என்பது குறித்து எவனும் பேச மாட்டான்..
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
��ொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers