வல்வில் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
💥பரனர் அகநானூறு பாடல் 208 நற்றினை பாடல் 6 & 205 குறுந்தொகை பாடல் 100
💥கபிலர் நற்றினை பாடல் 320 குறுந்தொகை 199
💥கல்லாடனார் அகநானூறு பாடல் 209
💥பாலத்தனார் நற்றினை பாடல் 52
ஆகிய புலவர்கள் வல்வில் ஓரியை பற்றி புகழ்ந்துள்ளார்கள்
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
வல்வில் ஓரியை பற்றி புலவர்கள் பலர் புகழ்ந்து பாடி இருக்கின்றார்கள்
💥கழைத்தின் யாணையார் புற நானூறு பாடல் 204
💥பெருங்சித்திரனார் புறநானூறு பாடல் 158
💥இடைக்கழி நாட்டு நந்தனார் சிறுபானாற்றுபாடை பாடல் 107- 111
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
வல்வில் ஓரியை பற்றி புலவர்கள் பலர் புகழ்ந்து பாடி இருக்கின்றார்கள்
1 வன் பரனர் புறநானூறு பாடல் 152,153
2. பெருங்சித்திரனார் அகநாநூறு பாடல் 158
3. பரனர் நற்றினை பாடல் 6
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான் அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான்
என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் கடந்த 1975-ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் ஓரி மன்னன் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து பாடினார்..
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா