"பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டு இருப்பது சாதாரண வெற்றியல்ல - சரித்திர வெற்றி;
திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி;
திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்த முழுவெற்றி!"
-கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.
#மக்களுடன்_ஸ்டாலின்
கழக தலைவர் @mkstalin அவர்கள், கொரோனா ஊரடங்கில் வருவாய் இழந்த வேதனையில், ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்திய சென்னை அயனாவரத்தை சேர்ந்த திரு. தாண்டமுத்துவை நேரில் வரவழைத்து, புதிய ஆட்டோ வழங்கினார்.
உடன்: திரு. @Dayanidhi_Maran MP மற்றும் திரு. @PKSekarbabu MLA.
#மக்களுடன்_ஸ்டாலின்
களம் எண் எட்டு மாரியண்ணாவ நடுமண்டையிலே போட்டு பொளந்துட்டு இருக்கார்யா செந்தில் வேல் அண்ணன் என் பேர சொல்லி இன்னும் நாலு மிதிங்கண்ணா @Senthilvel79@MaridhasAnswers@jothims
இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?
பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!
வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான் அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான்
என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து பாடினார்..
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா