#BREAKING | முதல்வர் விஜய் கரூர் வருகை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கரூர் மாவட்ட திமுக ஐ.டி.விங் துணை
அமைப்பாளர் தீபக்சூரியன்!
திமுக நிர்வாகி தீபக் சூரியனுக்கு, கரூர் த.வெ.க. நிர்வாகி சுரேஷ்ரவி என்பவர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி!
#Karur | #TVKFails | #KalaignarSeithigal
40 நாட்களாக தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மின்துறை வெள்ளை அறிக்கைக்கு, வெறும் 4 மணி நேரத்தில் பதிலடி தந்திருக்கிறார் @V_Senthilbalaji
அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், வரிக்கு வரி, புள்ளிக்கு புள்ளி ஆதாரங்களுடன் பதிலளித்து, தி.மு.க'வின் சாதனையின் மீது த.வெ.க ஒட்டுன ஸ்டிக்கைரையும் கிழிச்சு விட்டுட்டாரு..
90 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த press meetல, எந்தக் கேள்வியையும் தவிர்க்காமல், ஒவ்வொரு விவரத்தையும் விளக்கமாக சொல்லியிருக்கார்..
40 நாளா தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வெள்ளை அறிக்கையின் மொக்கை வாதங்களுக்கு, வெறும் 4 மணி நேரத்தில் இவ்வளவு விரிவான பதிலுரை வழங்கியது யாருமே இல்லை..
நீங்க படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர்டா..
ஆனா இனி ஒரு மாசம் யாரும் வாய் திறக்க மாட்டாய்ங்க..
https://t.co/Crgl4VpYG9
சுங்கம் தவிர்த்த சோழன்..
கரூர் வீதிகளில் இருக்கும் சாலையோர கடைகளுக்கான சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தவர் மாண்புமிகு V செந்தில்பாலாஜி.
இதனால் அவர்களுக்கு மாதம் 15000 ரூபாய் மிச்சம்..
#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
அப்புறம் ஏங்க அண்ணே பிஜேபியுடன் கூட்டணி வைத்தீர்கள்....😜😜 பிஜேபியில் உள்ளவர்கள் ரம்ஜான் வாழ்த்துக் கூட சொல்லவில்லை நீங்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்களா 🤦
பெண்களுக்காக போராட்டம் பண்றோம்னு போய், பெண்களை பத்தி கேவலமா பேசி, இப்ப அதுக்காக பெண்கள் இவங்களை எதிர்த்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. கட்சியாடா இது?
நயன்தாரா கேட்டானுங்க.. பெண்கள் பாவடையை பத்தி பேசினானுங்க இப்ப அடுத்த அடிமை.. குண்டா இருக்கும் பெண்களை பூசணிக்காய்னு உருவ கேலி பண்றான்.. கீழ ஒரு பெண், நாங்க என்ன குண்டாவா இருக்கோம்னு கேட்டும் தொடர்ந்து பேசுறான்.. இவனுங்களுக்கு பெண்கள்னா அம்புட்டு இளக்காரம்..
கரூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தான் கொண்டு வந்த கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ 20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் வழங்கியவர் மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள்....
பள்ளி குழந்தைகளுக்கு
காலை உணவுத் திட்டம் வழங்கிய
சின்னம் உதயசூரியன். 🔥
வாக்காளர்களே,
மறந்துடாதீங்க உதயசூரியன்🖤❤
தேர்தல் நாள் - 23-04-2026
#VoteForDMK🖤❤️
மீண்டும் மலரட்டும் மக்களாட்சி தொடரட்டும் பெண்களுக்கான பொற்கால ஆட்சி!
உரிமைப் பயணம்.
தொடரட்டும் உதயசூரியன் சின்னத்தில்..!
வாக்களிப்பீர் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர் V. செந்தில் பாலாஜி அவர்கள்
#VoteForDMK