தமிழக மின்வாரியத்தில் முதல்கட்டமாக 15,000 புதிய பணியிடங்களை நிரப்பவும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் பூர்த்தி செய்யவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் வெளிப்படையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் மற்றும் விருப்ப அடிப்படையிலான பணியிட மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1
#TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
பயமில்லா வணிகம்... பாதுகாப்பான தியாகராய நகர்!
மாமூல் என்ற பேச்சிற்கே இடமில்லை! தியாகராய நகர் வியாபாரிகளின் பாதுகாப்பிற்கு நான் என்றும் அரணாக இருப்பேன்.
உங்கள் வெற்றி வேட்பாளர்:
என்.ஆனந்த்,
தியாகராய நகர் தொகுதி,
தமிழக வெற்றிக் கழகம்.
வாக்களிப்பீர் #விசில் சின்னத்திற்கு!
@TVKVijayHQ | @TVKPartyHQ
#VoteForTVK #TVKForTNagar #TVKVijay #VoteForWhistle