பெரிதாய் எதுவுமில்லை
நலமா?
எனுமொரு சிறிய விசாரிப்பு....
பத்திரமாய் இரு
எனும் ஒரு சிறிய அக்கறை.
நான் இருக்கிறேன்
எனுமொரு சிறிய ஆறுதல்.
அவ்வளவுதான்
அன்பின் பெரும் பிரார்த்தனையெல்லாம்.
~ kavya ~
💕...
தீர்க்க
முடியாத
சில
பிரச்சனைகளுக்கு
எதுவும்
செய்ய
வேண்டாம்
அமைதியாக
இருந்து
விடுங்கள்
காலம்
அத்தனையும்
தீர்த்துவிடும்...!!
இரவில் மடியில்..❣️❣️
💫💗💗💫
ஒரு கணம் ஒரு போதும் பிரிய கூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே !!
#favorite#hema_fav😉