I never imagined that, in my lifetime, North Indians would compare Tamil Nadu with Bihar!
We are doomed, Because of
ultra low IQ dumbasses!!
What a Downfall for my Beautiful State! 😭😭😭💔💔
எழும்பூர்:
திமுக வேட்பாளர் - USAவில் India’s best politician award பெற்றவர்
அதிமுக வேட்பாளர் - National shooterஆக போட்டுயிட்டவர்
தவெக வேட்பாளர் - Vijay’s Pacifier ஆக வாழ்பவர் 😂😂😂
A1ஜெயலலிதா அம்மையாரின் ஆசிட் வீச்சுக்கு ஒப்பானது!
தமிழ்நாட்டின் வரலாற்றில் IAS அதிகாரியின்மீது அதும் முதலமைச்சரின் கீழ் வேலைசெய்யும் IAS அதிகாரிக்கு ஆசிட் அடிச்சது இதான் முதல்!
பெண் முதல்வர் பெண் IAS அதிகாரிக்கு அடிச்சிருக்கு😳
ஆக 3%மாஃபியாக்க உருவாக்கும் பிம்பங்களின் செயல்!
அணில்களுக்கு இன்னொரு அதிர்ச்சி செய்தி சொல்லவா. தமிழ்நாடு தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் படம் ரிலீஸ் ஆகணும். இல்லை என்றால் படத்தில் அரசியல் வசனங்கள், காட்சிகள் எல்லாம் கட் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, தேர்தல் ஆணையத்திடம் காட்டி approval வாங்கணும். இப்போ 12 ஆம் தேதி சிபிஐ விசாரணை. கூட்டி கழிச்சு பாருங்க, கூட்டணி கணக்கு சரியாய் வரும்
#கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
"நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?
மக்கள் சொன்னார்கள் "அநீதி"
"நியாயத்திற்கு "முன்னால் ' அ' போட்டால்? மக்கள் சொன்னார்கள் 'அநியாயம்".
"சுத்தம்" முன்னாடி ' அ' போட்டால்?
மக்கள்; "அசுத்தம்".
மீண்டும் கலைஞர் கேட்டார் "யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?
மக்கள்: "அயோக்கியன்".
இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா? 'அ' போடாதது வேண்டுமா?
மக்கள் சொன்னார்கள் 'அ' போடாதது தான் வேண்டும்.
அப்போது கலைஞர் சொன்னார். சிந்தியுங்கள் மக்களே..
"அதிமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.
திமுக வா?
அதிமுக வா?
இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.
AK ஐயா: அதாவது பாருங்க. வலிமை ல உலகத்தில இல்லாத advice பண்ணேன். YA,VM,NKP னு content driven படம் கொடுத்தேன். Race track ல positivity பேசுனேன். ஒருத்தன் சீன்டல. மங்காத்தா, வேதாளம் type ல ஒரு படம் பண்ணேன், AK is back னுடாங்க. இவனுங்கள திருத்த நினைச்சேன் முடியல. நான் திருந்திட்டேன்.
Dravidian ideology champions regional identity, secularism, and social reform, focusing on Tamil culture and opposing Brahminical dominance. Hindutva pushes a unified Hindu identity and religious nationalism, integrating Hindu values into governance. They clash over language, caste, and social justice—Dravidian is anti-caste and regional, while Hindutva is nationalistic and may uphold traditional structures. Interestingly, Dravidian states like Tamil Nadu show stronger GDP growth than some Hindutva-led regions, hinting at deeper economic impacts.
பெரியார் எனும் ஒற்றை நபருக்கு எதிராக ஏகப்பட்ட தலைவர்களை முன்னிறுத்தி..
அமபேத்கரை விட பெரியவரா? அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், பாரதி, வள்ளலார், ஆனைமுத்து ஆகியோரை விட பொரியவரா என்று அடுக்கிக்கொண்டே போகிறார் சீமான்.
எந்த நேர்மையான தலைவரும் நான்தான் உயர்ந்தவன் என சொல்லிக்கொண்டதில்லை.
இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.. தேச விடுதலை, பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு என வரும்போது ஒன்றாகவே நின்றார்கள்.
எந்த பண்புள்ள தலைவரும் இன்னொரு தலைவருடன் கருத்தியல் ரீதியாக மோதினார்களே தவிர.. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பியதோ அல்லது பெண்களை தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தியதோ இல்லை.
அந்த காலத்தில் வாட்ஸ் அப், போட்டோஷாப் இல்லாததால்.. இப்படியான ஆதாரமற்ற அவதூறுகளை மூளையுள்ள எந்த மனிதனும் நம்பவும் இல்லை.
ஆனால் இவர்..
அவரை விட பெரியார் உயர்ந்தவரா? இவரை விட பெரியார் உயர்ந்தவரா என சில்லியான வாதங்களை முன் வைக்கிறார்.
இந்த சிண்டு முடியும் பருப்பெல்லாம் இங்கே வேகாது. இதற்குப்பெயர் நான்காம் தர அரசியல்.
முதலில் யார் தமிழன் என கண்டறிய ஒரு ஸ்கேலை கண்டுபிடித்தார்.
இப்போது யார் உயர்ந்த தலைவர் எனும் ஸ்கேலை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உண்மையான தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு.. பெரியார், பாரதியார், விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி என அனைவருமே ஒன்றுதான்.
எந்த தலைவரை பிடிக்கிறதோ.. அவர்வழி நடப்பார்கள். மறாறவர்களின் கருத்துகளில் பிடித்ததை மட்டும் ஏற்பார்கள்.
திமுகவிற்கு பெரியார், விசிகவிற்கு அம்பேத்கர், அதிமுகவிற்கு அண்ணா, காங்கிரஸ்க்கு காமராஜர், பாஜகவிற்கு படேல், உங்களுக்கு பிரபாகரன். அவ்வளவுதான்.
பெரியார்தான் மிகவும் உயர்ந்தவர். மற்ற தலைவர்கள் யாரும் நாட்டிற்கு போராடவில்லை என எந்த கட்சித்தலைவர் சொன்னார்? ஆதாரம் உள்ளதா?
அப்படியே சொன்னாலும் சொல்லட்டும். நீங்கள் உங்கள் தலைவர்தான் சிறந்தவர் என கூறுங்கள். யார் தடுத்தது?
காமராஜர், அம்பேத்கர்,பாரதி, பெரியார், காந்தி முதல் மோடி, சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு வரை திரைப்படங்கள் வந்துவிட்டன.
ஒரு இயக்குனராக.. உங்களுக்கு உண்மையிலேயே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் புகழை பரப்ப விரும்பினால்.. ஒரு திரைப்படமோ, ஆவணப்படமோ அல்லது வெப் சீரிஸோ எடுத்து இந்த தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
யார் தடுக்க இயலும்?
அதைவிட்டுவிட்டு.. ஒற்றை தலைவருக்கு ஒதிராக நூறு தலைவர்களை நிறுத்தி சேவல் சண்டை விடும் யுக்தி எல்.கே.ஜித்தனமாக இருக்கிறது.
நாட்டுக்கு உழைத்த அனைத்து தலைவர்களுமே எங்களுக்கு ஒன்றுதான்.
அந்த தலைவர்களை மொழி, சாதி, மாநில ரீதியாக பிரித்து தாழ்த்துவது அற்பச்செயல்.
நித்தம் மீடியாவை கூட்டி.. 50 மைக்குகளுக்கு முன்னால்.. மணிக்கணக்கில் பெரியாரை தூற்றுவதால் அவரை வீழ்த்தவே முடியாது.
உங்களை விட பாட்டன், முப்பாட்டன் வசவுகளை எல்லாம் தாண்டி இன்றும் நிற்கிறார். என்றும் நிற்பார்.
நீங்கள் கதறிக்கதறி ஓயப்போவதுதான் மிச்சம்.
தமிழர்களே.. எப்போதும்போல அனைத்து நல்ல தலைவர்களையும் சமமாக பாவித்து போற்றுவோம்.
போலித்தமிழர்களின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை நசுக்கி எறிவோம்.
நல்லதுன்னா - அம்மா உணவகம்
கெட்டதுன்னா --
1. கலைஞர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை வெறும் தன் சுய ego க்காக அழித்தொழிச்சது,
2. செரினா பொய் வழக்கு
3. சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது
4. சுப்பிரமணி சாமிக்கு கோர்ட்ல பாவாடை சம்பவம் பண்ணது. T. N.சேஷன போட்டு துவம்சம் பண்ணது.
5. வயசான ஆளுநர் தன் கைய பிடிச்சு இழுத்து தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாப்லன்னு பொய் சொன்னது
6. கோர்ட்ல 18 வருஷமா வாய்தா வாங்குனது
7. கோர்ட்ல அது தன் கையெழுத்தே இல்லைன்னு சொன்னது
8. 1 ரூபா சம்பளம் வாங்குற ஒரே முதல்வர்னு ஒரு உருட்டு உருட்டிட்டு சைடுல கோடிக்கனக்குல அடிச்சது.
9. கொடைநாடு எஸ்டேட்ட மிரட்டி வாங்கினது
10. எல்லா மந்திரிகளையும் கால்ல விழ வச்சு "அத ரசிச்சு" பதவி குடுத்தது
11. ஏதாவது பண்ணி கவனம் ஈர்க்குறவனுக்கேல்லாம் மந்திரி பதவி குடுத்து அத மேலும் ஊக்குவிச்சது.
12. ஈழத்தமிழர்களுக்கு கடைசி வரை எதிராக இருந்துட்டு ஈழத்தாயா சுத்துனது
13. ஒரே நைட்ல இலட்சக்கணக்குல ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள்னு டிஸ்மிஸ் பண்ணது
14. வாச்சாத்தி, வீரப்பன்னு காவல்துறையின் அதீத மனித உரிமை மீறல்கள்
15. தர்மபுரி பஸ் எரிப்பு
16. செம்பராம்பாக்கம் ஏரி திறப்பு & 400+ உயிர்கள் மரணம்
17. முக்காவாசி நேரம் கொடநாடல ரெஸ்ட் எடுக்க போறது
18. கமல், விஜய்னு பட ரிலீஸ்கள்ல அலைகழிச்சது
19. மகாமகம் சம்பவம்
20. சுதாகரன் ஆடம்பர திருமணம்
21. பாலு ஜுவல்லர்ஸ் மரணம்
22. கங்கை அமரன் பங்களா
23. வாக்காள பெருமக்களே
24. வெள்ள மீட்பு பணிகள் இலட்சணம்
25. இவ்ளோ ஊழல் சாம்ராஜ்யம் நடத்தியும் சட்டப்படி தண்டிக்கப்பட்டுமே கிடைக்குற பிரிவிலேஜ்
26. எந்த தப்பு பண்ணாலும் ஊடகம் முதற்கொண்டு கிடைக்குற லாபி/சப்போர்ட்
27. எப்படி ஆட்சி பண்ணாலும் ஒரு பெண் தானே அப்படின்ற இமேஜ வச்சு மறைக்க முடியுற பிரிவிலேஜ்
28. மொத்த ஊடகத்தையும் பொம்மையா control பண்ணி வச்சது.
29. பத்திரிகையாளர்கள் மேல அவதூறு போட தனி துறை
30. களத்துக்கு போகாம ஹெலிக்காப்டார்ல டாட்டா காட்டுறது
31. போதும். லிஸ்ட் பெருசு ஆனா டைப் பண்ண கை வலிக்குது... 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️